ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 11 AM - etv bharat top ten news eleven am

ஈடிவி பாரத்தின் காலை 11 செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am
author img

By

Published : May 21, 2021, 12:18 PM IST

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத மின்வாரிய செயற்பொறியாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

நீலகிரி: உதகை அருகே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாமல் அலுவலர்களுக்குத் தொற்று பரவ காரணமாக இருந்த மின்வாரிய செயற்பொறியாளருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தை: இருவரும் உயிரிழப்பு!

தர்மபுரி: அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மகள், அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்த தந்தை ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

சேதமான எம்ஜிஆர் சிலை: பாதுகாப்பு கூண்டு அமைப்பு!

திருச்சி: மரக்கடை பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை சேதமானதைத் தொடர்ந்து பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது!

கோவை: இடையர்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு!

மதுரை: கரோனா தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மேலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் பி. மூர்த்தி நேற்று (மே.20) ஆய்வு மேற்கொண்டார்.

உணவின்றி வாடும் விலங்குகளுக்கு உணவு வழங்குவது குறித்து நடைமுறையை வகுக்கக் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரோனா ஊரடங்கில் உணவின்றி வாடும் விலங்குகளுக்கு உணவு வழங்குவது தொடர்பாக நடைமுறையை வகுக்கக் குழு நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிப்பில் முதலிடத்தில் நீடிக்கும் தமிழ்நாடு!

டெல்லி: கரோனா தொற்று பாதிப்பின் நேற்றைய நிலவரப்படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டவ்-தே புயல்: '49 பேர் மரணம்; 26 பேர் மாயம்' மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

டவ்-தே புயலில் சிக்கிய பார்ஜ்-305 கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதில் எண்ணெய் கிணற்றில் வேலைசெய்யும் ஊழியர்கள் 49 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். மாயமான 26 பேரைத் தேடும் பணியில் கடற்படை மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை... அதிரடி காட்டிய காவல் துறை!

மும்பை: எட்டப்பள்ளி வனப்பகுதியில் காவல் துறைக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 13 நக்சல்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் - #HBD நடிகர் அப்பாஸ்...

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸ்க்கு இன்று(மே.21) பிறந்தநாள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.