ETV Bharat / state

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news@ 1PM - செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

Top 10 news
Top 10 news
author img

By

Published : Jul 24, 2021, 1:01 PM IST

1. வெள்ளி வென்றார் மீரா பாய் சானு!

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கின. இரண்டாம் நாளான இன்று மீரா பாய் சானு பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

2. Tokyo Olympics- சாய் பிரனீத் தோல்வி!

இந்திய வீரர் சாய் பிரனீத் ரேங்கிங் பட்டியலில் தன்னை விட கீழேயுள்ள இஸ்ரேல் வீரர் ஜில்பர்மேன் (Zilberman)னிடம் வீழ்ந்தார்.

3. CISCE- மாலை 3 மணிக்கு தேர்வு முடிவுகள்!

சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 24) மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.

4. காஷ்மீர் மக்கள் முடிவு செய்யலாம்- பாக் பிரதமர்

காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேர்ந்திருக்கலாமா அல்லது தனி நாடாக ஆக வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய அனுமதிப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

5. தமிழ்நாட்டில் நூலகங்கள் திறப்பு!

மாணவ- மாணவிகள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் நூலகங்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6. இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகிறார்.

7. சவரனுக்கு 8 ரூபாய் குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ. 36,080-க்கு விற்பனையாகிறது.

8. பரிகார பூஜை செய்ய சென்றவர் மீது தாக்குதல்

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில் அருகே பரிகார பூஜை சென்றவர் மீது தாகுதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கடசியினர் வலியுறுத்தியுள்ளனர்.

9. காரை சேஸ் செய்த காவல் துறை - போதைப் பொருள் சப்ளை செய்தவர்கள் கைது

சென்னையில் சினிமா பட பாணியில் இரண்டு கார்களில் சென்ற போதைப் பொருள் கடத்தல்காரர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த காவல் துறையினர் இருவரை கைது செய்தனர்.

10. முடிவுக்கு வந்த 'பிச்சைக்காரன் 2': இயக்குநராகும் விஜய் ஆண்டனி

'பிச்சைக்காரன் 2' படத்தை விஜய் ஆண்டனி இயக்கவுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.