ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1மணி செய்திச் சுருக்கம்

1மணி செய்திச் சுருக்கம்
1மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Nov 1, 2020, 12:53 PM IST

சென்னையில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நிதிஷ்குமாரே எங்கள் தலைவர் - பாஜக தேசிய தலைவர் நட்டா... அப்போ மோடி ?
பாட்னா: பாகிஸ்தான் நாட்டின் செய்தி தொடர்பாளராக காங்கிரஸ் செயல்பட்டு வருவதாக பாஜக தேசிய தலைவர் நட்டா விமர்சனம் செய்துள்ளார்.

‘பிஎம் மோடி’ படம் மறு வெளியீடு - தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை : தேர்தல் ஆணையம்

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான பி. எம். நரேந்திர மோடி 2019இல் வெளியானது. இந்த திரைப்படம் தற்போது மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. பிகார் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ள நிலையில், படத்தை வெளியிட எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், இந்த திரைப்பட வெளியீடு நடத்தை விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்பட்டவர் துரைக்கண்ணு- அமைச்சரை நினைவுகூறும் ஸ்டாலின்

சென்னை: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மக்கள் பணியாற்றிய பெருந்தகை- இரங்கல் தெரிவித்த அதிமுக

சென்னை: சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றி வந்த பெருந்தகை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை நீக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்துக்கும் வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில், அது தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் தொடரும் வன்முறை!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் இஸ்லாம் மதம் குறித்து கேலிச்சித்திரங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கிரேக்க பாதிரியார் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பலக் கேள்விகளை எழுப்பியுள்ளது

தெலங்கானாவில் 2 நக்சல்கள் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இரண்டு நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

’படம் முழுக்க சிரிக்காமல் நடித்ததுதான் பெரும் சவால்’: 'சூரரைப்போற்று' குறித்து மனம் திறக்கும் நடிகர் சூர்யா!

நவம்பர் மாதம் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள சூரரைப்போற்று திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.

குடும்பத்தில் குழந்தையான மலைக் குருவி!

உறவும், பிணைப்பும் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல. நாம் தொன்று தொட்டே விலங்குகள், பறவைகள் மீது அன்பும், அக்கறையும் செலுத்தி வருகிறோம். அரியவகை பறவையான 'ஹார்ன்பில்' என்னும் இருவாச்சி குருவி இந்தக் குடும்பம் பாராட்டிய அன்பின் பால் இக்குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டது. குடும்பத்தில் குழந்தையான மலைக் குருவி குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.