ETV Bharat / state

'ஒரு ஃபோன் காலில் போதை மாத்திரை ' - 5 போதை சப்ளையர்களைக் கைது செய்த காவல்துறை! - கைது

சென்னை : பெரியமேடு அருகே தனியார் விடுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

பொதை பொருள் சப்ளை செய்த கும்பல்
author img

By

Published : Oct 8, 2019, 4:53 PM IST

சென்னை பெரியமேடு திருவேங்கடம் தெருவில் உள்ள தனியார் விடுதியில் ஒரு கும்பல் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிறப்பு தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பொதை பொருள் சப்ளை செய்த கும்பல்
போதைப் பொருள் சப்ளை செய்த கும்பல்

இந்தத் தகவலின் அடிப்படையில் விசாரணை செய்த காவல் துறையினர், தனியார் விடுதியில் மறைந்து இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அந்த கும்பலிடம் இருந்து நைட்ரேட் என்னும் போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.

பின்பு, அவர்கள் ஐந்து பேரைக் கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த கிஷோர் பாபு, டேனியல் சாலோமன், வசந்த், அரவிந்த், ஷோபன் ராஜ் என்பது தெரிய வந்தது.

மேலும், பெரம்பூரில் உள்ள கிஷோர் பாபுவின் நண்பர் அசோக் பாபு போதை மாத்திரைகளை அவர்களுக்கு சப்ளை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

போதை மாத்திரை சப்ளை செய்த கும்பல் தங்கியிருந்த விடுதி

கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து சுமார் 420 போதை மாத்திரைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு செல்ஃபோன் மூலம் சப்ளை செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரூ. 30 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல்... 2 பேர் கைது!

Intro:Body:பெரியமேட்டில் போதை மாத்திரைகளை விற்க முயன்ற 5 பேர் கொண்ட கும்பல் கைது.

சென்னை பெரியமேடு திருவேங்கடம் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் போதை மாத்திரைகள் வைத்திருக்கும் கும்பல் பதுங்கி இருப்பதாக சிறப்பு தனிப்படை போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை செய்த போலிசார் 5பேர் கொண்ட கும்பல் நைட்ரவேட் போன்ற போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் அந்த 5 பேரை கைது செய்து விசாரணை செய்தனர். இவர்கள் சென்னையை சேர்ந்த கிஷோர் பாபு ,டேனியல் சாலோமன், வசந்த், அரவிந்த், ஷோபன் ராஜ் என விசாரணையில் தெரியவந்தது. மேலும் பெரம்பூரில் உள்ள கிஷோர் பாபுவின் நண்பர் அசோக் பாபு போதை மாத்திரைகளை இவர்களுக்கு கொடுத்ததாக கூறினார்.

இவர்களிடம் இருந்து சுமார் 420 போதை மாத்திரைகளை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மூலம் சப்ளை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டானியல் சாலமன் மற்றும் சோபன் ராஜ் ஆகியோர் மீது ஏற்கெனவே பல காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.