சென்னை: கரோனா தொற்றின் இரண்டாவது அலையால், தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் நிதி வழங்கிய நடிகர் அஜித்!