தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜா வாக்குப்பதிவு - registered to vote
தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜா தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.
தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் எஸ் ஆர் ராஜா தனது வாக்கினை பதிவு
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமானோர் தங்களது வாக்கினை அளித்துவருகின்றனர்.
அந்த வகையில் தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜா இன்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார்.
மேலும், அங்கு வருபவர்களுக்கு கிருமி நாசினி முகக் கவசங்கள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: வாக்களிக்கும் முன் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை