ETV Bharat / state

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் Director காலிப்பணியிடங்கள் - Director

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆனது Director (Engineering) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
author img

By

Published : Oct 25, 2022, 5:53 PM IST

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director (Engineering) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 58 என்றும்; அதிகபட்ச வயதானது 62 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation Basis அல்லது Contract basis அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் http://www.tnerc.gov.in/website/PRView.aspx?typeID=EN&type=Employent%20Notice என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து “The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka. Industrial Estate என்ற முகவரிக்கு 02.11.2022ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப்பிரிவில் வேலைவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.