தமிழ்நாட்டில் இன்று புதிதாக 6,984 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2,482 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 6,984 பேருக்கு கரோனா! - கரோனா தொற்று
corona update
18:46 April 13
சென்னை: இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
18:46 April 13
சென்னை: இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 6,984 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2,482 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Apr 13, 2021, 9:12 PM IST