ETV Bharat / state

ஒரே நாளில் 11 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிதாக 10,941 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது
தமிழ்நாட்டில் இன்று கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது
author img

By

Published : Apr 19, 2021, 10:56 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஏப்.19) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியருப்பதாவது:

"தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 533 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து 10 ஆயிரத்து 916 நபர்களுக்கும், தமிழ்நாட்டுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த 25 நபர்களுக்கும் என 10 ஆயிரத்து 941 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்து 848 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 10 லட்சத்து 2 ஆயிரத்து 392 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 75 ஆயிரத்து 116 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 6 ஆயிரத்து 172 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 44 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 157 ஆக உயர்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 வயது பெண் ஒருவர் எவ்வித இணை நோய்களும் இல்லாமல் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 2,86,569

கோயம்புத்தூர் - 68,137

செங்கல்பட்டு - 67,480

திருவள்ளூர் - 51,603

சேலம் - 36,283

காஞ்சிபுரம் - 33,800

கடலூர் - 27,828

மதுரை - 24,891

வேலூர் - 23,356

தஞ்சாவூர் - 22,480

திருவண்ணாமலை - 21,121

திருப்பூர் - 22,516

கன்னியாகுமரி - 19,078

திருச்சிராப்பள்ளி - 19,202

தூத்துக்குடி - 18,823

திருநெல்வேலி - 18,650

தேனி - 18,033

விருதுநகர் - 17,863

ராணிப்பேட்டை - 17,928

விழுப்புரம் - 16,591

ஈரோடு - 17,163

நாமக்கல் - 13,344

திருவாரூர் - 13,692

திண்டுக்கல் - 13,408

புதுக்கோட்டை - 12,618

கள்ளக்குறிச்சி - 11,554

நாகப்பட்டினம் - 11,281

தென்காசி - 9,799

நீலகிரி - 9,233

கிருஷ்ணகிரி - 10,537

திருப்பத்தூர் - 8,563

சிவகங்கை - 7,719

தருமபுரி - 7,810

ராமநாதபுரம் - 7,084

கரூர் - 6,327

அரியலூர் - 5,125

பெரம்பலூர் - 2,409

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 999

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,067

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.