ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,608 பேருக்கு கரோனா!

தமிழ்நாட்டில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதிதாக 1, 608 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

author img

By

Published : Sep 12, 2021, 10:03 PM IST

சென்னை: தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கரோனா குறித்த புள்ளி விவர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 303 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,608 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

இதுவரை 4 கோடியே 33 லட்சத்து 22 ஆயிரத்து 131 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 26 லட்சத்து 33 ஆயிரத்து 839 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில், 16 ஆயிரத்து 473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1,512 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 82 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில் 22 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,46,253

கோயம்புத்தூர் - 2,38,766

செங்கல்பட்டு - 1,66,711

திருவள்ளூர் - 1,16,595

சேலம் - 96,839

திருப்பூர் - 91,371

ஈரோடு - 99,842

மதுரை - 74,182

காஞ்சிபுரம் - 73,250

திருச்சிராப்பள்ளி - 75,012

தஞ்சாவூர் -71,896

கன்னியாகுமரி - 61,277

கடலூர் - 62,755

தூத்துக்குடி - 55,615

திருநெல்வேலி - 48,578

திருவண்ணாமலை - 53,756

வேலூர் - 49,044

விருதுநகர் - 45,839

தேனி - 43,279

விழுப்புரம் - 45,083

நாமக்கல் - 49,573

ராணிப்பேட்டை - 42,756

கிருஷ்ணகிரி - 42,323

திருவாரூர் - 39,485

திண்டுக்கல் - 32,603

புதுக்கோட்டை - 29,359

திருப்பத்தூர் - 28,704

தென்காசி - 27,176

நீலகிரி - 32,113

கள்ளக்குறிச்சி - 30,456

தருமபுரி - 27,092

கரூர் - 23,282

மயிலாடுதுறை - 22,355

ராமநாதபுரம் - 20,243

நாகப்பட்டினம் - 19,975

சிவகங்கை - 19,576

அரியலூர் - 16,509

பெரம்பலூர் - 11,801

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,025

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,082

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: ’ஆர்வத்தைப் பொறுத்து வாரந்தோறும் தடுப்பூசி முகாம்’ - இறையன்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.