ETV Bharat / state

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஊழியர்கள்! - தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன்

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தலைமை செயலக பணியாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chief Secretariat Employees  Chief Secretariat  Employees pressuring Government  Government  pension scheme  Old pension scheme  chennai news  chennai latest news  பழைய ஓய்வூதிய திட்டம்  ஓய்வூதிய திட்டம்  தலைமை செயலக பணியாளர்கள்  திமுக  மூன்று அம்ச கோரிக்கை  தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர்  தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன்  முதலமைச்சர்
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஊழியர்கள்
author img

By

Published : Nov 23, 2022, 1:08 PM IST

Updated : Nov 23, 2022, 1:13 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், மூன்று அம்ச கோரிக்கை அடங்கிய அட்டையை அணிந்தவாறு இன்று முதல் மூன்று நாட்களுக்கு பணியாற்ற உள்ளனர். முதற்கட்டமாக முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் 5000 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

அந்த அட்டையில், “மத்திய அரசு 1.7.22 முதல் வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியை வழங்க வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்க வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஊழியர்கள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், “தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க இந்த முதல் கட்ட நடவடிக்கைகோரிக்கை அட்டையை அணிந்துள்ளோம். முதலமைச்சர் பரிசீலிப்பார் என நம்புகிறோம். ஒருவேளை இல்லாவிட்டால் செயற்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை அறிவிப்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 - அரசாணை வெளியீடு!

Last Updated : Nov 23, 2022, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.