ETV Bharat / state

Cyber Hackathon: ஹேக்கர்களுக்கான போட்டி - காத்திருக்கும் ரூ.1 லட்சம்!

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் சிசிடிவி காட்சிகளின் பங்கு அதிகரித்து வரும் நிலையில் அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எட்டு தலைப்புகளின் கீழ் சென்னை காவல் துறை போட்டி அறிவித்துள்ளது.

Hackers  chennai police  cyber hackathon  chennai police organize cyber hackathon  cyber hackathon for hackers  1 lakh rupees  chennai  chennai news  chennai latest news
Cyber Hackathon
author img

By

Published : Nov 26, 2022, 8:02 AM IST

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களை பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி காவல்துறையினர் தடுத்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். குறிப்பாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பெரும் பங்கு வகிப்பது சிசிடிவி காட்சிகள். அவ்வாறு கிடைக்கப் பெறும் சிசிடிவி காட்சிகளில் பல நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக போதிய ஆதாரமில்லாமல் குற்றவாளிகள் தப்பித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது.

Hackers  chennai police  cyber hackathon  chennai police organize cyber hackathon  cyber hackathon for hackers  1 lakh rupees  chennai  chennai news  chennai latest news  Number Plate  ஹாக்கர்களுக்கான போட்டி  சிசிடிவி  சென்னை காவல் துறை  சிசிடிவி காட்சிகள்  தொழில் நுட்ப வல்லுனர்
ஹாக்கர்களுக்கான போட்டி

இந்த குறைபாடுகளைப் போக்கும் நோக்கில் சென்னை காவல்துறை, “சைபர் ஹாக்கத்தான்” (Cyber Hackathon) என்ற தலைப்பில் தொழில் நுட்ப வல்லுநர்களுக்குப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த போட்டி தற்போது காவல்துறை சந்தித்து வரும் குறைபாடுகளுக்கு வல்லுநர்கள் தீர்வு காணும் வகையில் எட்டு தலைப்புகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு தலைப்புகளின் கீழ் போட்டி

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள இந்த போட்டியில் மூன்று பேர் கொண்ட குழுவாகப் பங்கு பெறலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வருகின்ற 30ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதல் போட்டி டிசம்பர் மூன்றாம் தேதியும், இரண்டாம் கட்ட நேரடி 10ஆம் தேதியும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யும் வாகனங்கள் பல நேரங்களில் மங்கலாகத் தெரிவதால், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை (Number Plate) துல்லியமாக சிசிடிவி காட்சியிலிருந்து எடுத்துக் கொடுக்கும் வகையில் தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல சிசிடிவி காட்சிகள் பதிவாகும் குற்றவாளிகளின் முகம் தெளிவாக மாற்றிக் கொடுக்கும் வகையில் ஒரு தலைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு தலைப்புகளின் கீழ் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: ரூ.500 பல்புக்கு ரூ.5000 கொடுத்த இபிஎஸ் - அமைச்சர் பெரியகருப்பன் விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.