ETV Bharat / state

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று 35வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
author img

By

Published : May 11, 2022, 7:31 AM IST

சென்னை: சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 35 நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 35ஆவது நாளாக இன்றும் (மே.11) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

இதனிடையே, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41-க்கும், டீசல் விலை ரூ.96.67-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51-க்கும், டீசல் விலை ரூ.104.77-க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.119.09-க்கும், டீசல் விலை ரூ.94.79-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க:31-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.