ETV Bharat / state

நண்பர்களின் மனைவிகளுடன் உறவு வைத்திருந்தவர் கொலை; 9 பேருக்கு ஆயுள்

சென்னை: நண்பர்களின் மனைவிகளுடன் உறவு வைத்திருந்த இளைஞரை கொலை செய்த வழக்கில் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

murder
author img

By

Published : Jul 25, 2019, 11:42 PM IST

Updated : Jul 26, 2019, 8:31 AM IST

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது நண்பர்களின் மனைவிகளுடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரிந்ததால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2008 பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கார்த்திக்கை திருமங்கலம் அருகே கொலை செய்தனர்.

இது தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஒன்பது பேரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சமீனா, குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Intro:Body:கள்ள தொடர்பு விவகாரம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 2வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக், தன் நண்பர்களான சண்முகம், கவுசி கார்த்திக் ஆகியோரின் மனைவிகளுடன் கள்ளதொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் தெரிய வந்ததால் ஆத்திரமடைந்த சண்முகம் மற்றும் கவுசி கார்த்திக் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல், 2008ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி கார்த்திக்கை, திருமங்கலம் என்.வி.என்.நகர் சந்திப்பு அருகே வெட்டி கொலை செய்தது.

இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம், பிரகாஷ், கவுசி கார்த்திக் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சமீனா, குற்றம்சாட்டப்பட்ட சண்முகம் உள்பட 9 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Conclusion:
Last Updated : Jul 26, 2019, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.