ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் - ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையிடன் தொடங்கவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 4, 2023, 10:57 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் புதிய அமைச்சருக்கு இடம் அளிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்து விவாதிக்கப்பட்டது. புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டசபை கூட்டத் தொடர் 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவெள்ளை நிலையில் அரசின் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், 8776 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில், 15610.43 கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம்

அரசு பணிகளில் நிர்வாக சீர்திருத்தம், மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அரசின் அடுத்தகட்ட புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிறப்பு சட்டத்தை நீக்கிய பின்னரும் காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்கிறது - ஃபரூக் அப்துல்லா பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.