ETV Bharat / state

ஆளுநர் மாளிகை நோக்கி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி - கவர்னர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்ட  இஸ்லாமிய அமைப்புகள்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்

caa rally in chennai
caa rally in chennai
author img

By

Published : Dec 28, 2019, 5:12 PM IST

கிண்டி அடுத்த ஆலந்த்தூர் நீதிமன்றம் வளாகம் அருகில் இந்தியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அனைத்து ஜமாத்துக்கள், அனைத்து மாவட்டங்களிலுமிருந்து வந்திருக்கின்ற இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றினைந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு 650 அடி நீளமுள்ள தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி மக்களை மத ரீதியில் பிரிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுநர் மாளிகையை நோக்கி மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணியில் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேசுகையில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது. பேரவையில் எங்களுடைய முழக்கத்தை நாடே திரும்பி பார்க்கும், மற்ற மாநில முதலமைச்சரை பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுனார்.

பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகள்

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சம்ஸ்சுல்லஹா பேசுகையில், இன்று நடைபெற்ற எங்கள் போராட்டத்தை அமைதியான முறையில் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உள்ளோம்.

இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறவில்லை என்றால் நாடு இரண்டாவது முறையாக சுதந்திர போராட்டத்தை சந்திக்க நேரிடும். இந்த போராட்டத்தின் தீ நாடு முழுவதும் பற்றி எரியும் என எச்சரிக்கை செய்கிறோம். மத்திய அரசு இந்த போக்கை உடனடியாக கைவிட்டு மசோதாவை திரும்பப்பெற வேண்டும். அதேபோல் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - கழுகு பார்வை

Intro:சென்னை ஆலந்த்தூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பல ஆயிரக்கணக்கானோர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்Body:சென்னை ஆலந்த்தூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பல ஆயிரக்கணக்கானோர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பல இடங்களிளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது கிண்டி அடுத்த ஆலந்த்தூர் நீதிமன்றம் வளாகம் அருகில் இந்தியன் முஸ்லிம் லீக்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,அனைத்து ஜமாத்துக்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருக்கின்ற இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றினைந்து ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் என உட்பட பல ஆயிரகனக்கானோர் கலந்துகொண்டு 650அடி நீளமுள்ள தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி மக்களை மதரீதியில் பிரிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற கோரி கவர்னர் மாளிகையை நோக்கி மாபெரும் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரணியில் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி பேரணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சம்ஸ்சுல்லஹா,பொது செயலாளர் இ.முகமது, சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி,துணை பொது செயலாளர் அப்துல் கரீம் உள்ளிட்டோர் மேடையில் பேசுகையில்.

முதல் சட்ட பேரவை அடுத்தாண்டு ஜனவரியில் துவங்க உள்ளது,
பேரவையில் எங்களுடைய முழக்கத்தை நாடே திரும்பி பார்க்கும்,பொறுத்து இருந்து பாருங்கள்.

மற்ற மாநில முதல்வரை பார்த்து தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும்.

(தமிமுன் அன்சாரி
சட்டமன்ற உறுப்பினர்)

தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சம்ஸ்சுல்லஹா பேசுகையில்

இன்று நடைபெற்ற எங்கள் போராட்டத்தை அமைதியான முறையில் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உள்ளோம்.

இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவில்லை என்றால் நாடு இரண்டாவது முறையாக சுதந்திர போராட்டத்தை சந்திக்க நேரிடும்.

இந்த போராட்டத்தின் தீ நாடு முழுவதும் பற்றி எரியும் என எச்சரிக்கை செய்கிறோம்,மத்திய அரசு இந்த போக்கை உடனடியாக கைவிட்டு மசோதாவை திரும்ப பெற வேண்டும்,அதே போல் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.

(தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சம்ஸ்சுல்லஹா )Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.