ETV Bharat / state

370 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்! - சென்னை செய்திகள்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் 7 மாவட்டங்களுக்கு 370 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.

370 புதிய பேருந்துகள் தொடங்கி வைத்த முதலமைச்சர்!
author img

By

Published : Sep 26, 2019, 1:40 PM IST

109 கோடி ரூபாய் மதிப்பில் போக்குவரத்துத் துறை சார்பாக 370 புதிய பேருந்துகளும்,
மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 4 மருத்துவ அவசர ஊர்தியையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்) - 104

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) - 57

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) - 41

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) - 27

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) - 26

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) - 20

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் - 65

மாநகர் போக்குவரத்துக் கழகம் - 30

370 புதியப் பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!

ஏற்கெனவே சட்டப் பேரவையில், 110 விதியில் 600 கோடி செலவில் கீழ் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், பல கட்டங்களாக இதுவரை ஆயிரத்து 314 கோடி ரூபாய் செலவில், 4 ஆயிரத்து 381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று அறிமுகப்படுத்திய புதிய பேருந்துகளைச் சேர்த்து, மொத்தம் ஆயிரத்து 423 கோடி ரூபாய் செலவில், 4751 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

Intro:Body:
109 கோடி மதிப்பில் போக்கு வரத்து துறை சார்பாக 370 புதிய பேருந்துகளும்,
மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 4 மருத்துவ அவசர ஊர்தியையும் தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி திரு. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் 7 மாவட்டங்களுக்கு 370 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோயம்புத்தூர்) - 104

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம்) - 57

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) - 41.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) - 27

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) - 27

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) - 26

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) - 20

அரசு விரைவு போக்குவரத்து கழகம் - 65

மாநகர் போக்குவரத்து கழகம்-30

போக்குவரத்து துறை சார்பில் இரண்டு கட்டங்களாக ஏறத்தாழ 1500 கோடி ரூபாய்,  5000  புதிய பேருந்துகள் அரசாணை வெளியிட பட்டது.

ஏற்கனவே சட்ட பேரவையில், 110 விதியின் 600 கோடி செலவில் கீழ் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், பல கட்டங்களாக இதுவரை 1314 கோடி ரூபாய் செலவில், 4381 பேருந்துகள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இன்று அறிமுக முகப்படுத்தும் புதிய பேருந்துகளை சேர்த்து, மொத்தம் 1423 கோடி ரூபாய் செலவில், 4751 புதிய பேருந்துகள் இயக்கடுகிறது.

தொடர்ந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அசோக் லேலண்ட் நிறுவனம் நன்கொடையாக வழங்கிய 4 ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.