ETV Bharat / state

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவலர்களுக்கு விருது!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அலுவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Independence Day  Awards for 15 guards  Awards for 15 guards on the Independence Day  chennai Awards for 15 guards on the Independence Day  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  15 காவலர்களுக்கு விருது  சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவலர்களுக்கு விருது  சுதந்திர தினம்  தங்கப்பதக்கம்  காவல்ர்களுக்கு தங்கப்பதக்கம்  பிறிதொரு விழா  முதலமைச்சர்  முத்லமைச்சர் மு க ஸ்டாலின்  tn cm  mkstalin
15 காவலர்களுக்கு விருது
author img

By

Published : Aug 14, 2021, 5:12 PM IST

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அலுவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு, சீரிய பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் ஐந்து பேருக்கு, 2021ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.

பொதுச் சேவைக்கான பதக்கம் பெரும் 5 பேர்

  1. அமரேஷ் புஜாரி: கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில்நுட்பச் சேவைகள், சென்னை.
  2. முனைவர் அ.அமல்ராஜ்: கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், சென்னை.
  3. சு.விமலா: காவல் துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு, சென்னைப் பெருநகரக் காவல்.
  4. ந.நாவுக்கரசன்: காவல் ஆய்வாளார், கோட்டைப் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு, திருச்சி மாநகரம்.
  5. பா.பிரேம் பிரசாத்: தலைமை காவலர், மத்திய குற்றப்பிரிவு, சென்னைப் பெருநகரக் காவல்.

இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு, அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அலுவலர்களுக்கு 2021ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்ப்டும்.

காவல் புலன் விசாரணைக்கான பதக்கங்கள் பெரும் 10 பேர்

  1. வெ.செல்வி: காவல் ஆய்வாளர், திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையம், புதுக்கோட்டை.
  2. க.சாந்தி: காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, கன்னியாகுமரி.
  3. எஸ்.ரவி: காவல் ஆய்வாளர், கொமாரபாளையம் காவல் நிலையம், திருச்செங்கோடு உட்கோட்டம், நாமக்கல்.
  4. க.சாயிலெட்சுமி: காவல் ஆய்வாளர், நேசமணி நகர் வட்டம், கன்னியாகுமரி.
  5. ஆ.அமுதா: காவல் ஆய்வாளர், சத்திரக்குடி காவல் நிலையம், ராமநாதபுரம்.
  6. வே.சந்தானலட்சுமி: காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திண்டுக்கல்.
  7. சு.சீனிவாசன்: காவல் ஆய்வாளர், திருநாவலூர் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி.
  8. மு.கனகசபாபதி: காவல் ஆய்வாளர், பி 2 ஆர்.எஸ்.புரம் சட்டம் மற்றும் ஒழுங்குக் காவல் நிலையம், கோயம்புத்தூர்.
  9. க.ஆடிவேல்: காவல் ஆய்வாளர், தென்காசி காவல் நிலையம், தென்காசி.
  10. ப.ஆனந்தலட்சுமி: காவல் உதவி ஆய்வாளர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சேலம்.

பரிசு

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.