ETV Bharat / state

9 மாவட்டங்களுக்கு இறுதி வேட்பாளர் - அதிமுக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் அறிவிப்பை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக
அதிமுக
author img

By

Published : Sep 22, 2021, 10:11 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், வருகின்ற அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் (செப். 20) வெளியிடப்பட்டது.

ஒன்பது மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள்

கள்ளக்குறிச்சி - 192

விழுப்புரம் - 43

வேலூர் - 11

திருப்பத்தூர் - 13

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்

திருக்கோவிலூர் - 22

திருநாவலூர் - 19

உளுந்தூர்பேட்டை - 20

கள்ளக்குறிச்சி - 22

சின்னசேலம் - 20

ரிஷிவந்தியம் - 23

தியாகதுருகம் - 15

கல்வராயன் மலை - 7

முகையூர் - 21

திருவெண்ணெய் நல்லூர் - 20

அணைக்கட்டு - 26

குடியாத்தம் - 28

கே.வி. குப்பம் - 20

கணியம்பாடி - 12

பேரணாம்பட்டு - 14

வேலூர் - 10

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்

ஆலங்காயம் - 17

ஜோலார்பேட்டை - 24

கந்திலி - 20

மாதனூர் - 21

நாட்டறம்பள்ளி - 14

திருப்பத்தூர் - 21

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்

அரக்கோணம் - 6

காவேரிபாக்கம் - 3

வாலாஜா - 5

நெமிலி - 5

சோளிங்கர் - 8

திமிரி ஒன்றியம் - 3

ஆற்காடு ஒன்றியம் - 6,

ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்

திருவள்ளூர் - திருவாலங்காடு 1ஆவது வார்டு

திருவண்ணாமலை - பெரணமல்லூர் 12ஆவது வார்டு

திருப்பூர் - தாராபுரம் 12ஆவது வார்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' - ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.