சென்னை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. முடிவு எதுவாக இருந்தாலும், அதிமுக சார்பாக மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.
தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் அதிமுக 12 மாவட்ட கவுன்சில்களையும் திமுக 14 மாவட்ட கவுன்சில்களையும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சி ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் திமுக முன்னிலை!