சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.
வயது வாரியாகப் பதிவுசெய்தவர்கள் விவரம் | |
24 முதல் 35 வயது | 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 பேர் |
36 முதல் 57 வயது | 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 பேர் |
58 வயதிற்கு மேல் | 10 ஆயிரத்து 907 பேர் |
மொத்தம் | 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் |
இதைப் போலவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்த ஆசியர்கள் விவரம் பின்வருமாறு:
பதிவுசெய்தவர்கள் விவரம் | |
மாற்றுத்திறனாளிகள் | ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 515 பேர் |
பட்டதாரி ஆசிரியர்கள் | 85 ஆயிரத்து 310 பேர் |
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் | இரண்டு லட்சத்து 42 ஆயிரத்து 711 பேர் |
இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு: உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை