பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில், கடந்த 24ஆம் தேதி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்ந நிலையில், ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மாணவிகள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
தற்போது மேலும் மூன்று மாணவிகள் ராஜகோபாலன் மீது புகார் அளித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது வரை ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட ஐந்து மாணவிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர் கைது!