ETV Bharat / state

தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்

author img

By

Published : May 25, 2021, 8:20 PM IST

Updated : May 25, 2021, 11:09 PM IST

தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம் 21-ias-officers-transfered-by-tamilnadu-government
தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்

20:13 May 25

தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

அதன்படி, 

சுற்றுச்சூழல் முதன்மைச் செயலாளராக சுப்ரியா சாகு நியமனம்;

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷா நியமனம்;

உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமார் நியமனம்;

ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை முதன்மைச்செயலாளராக கே.கோபால் நியமனம்;

வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம்;

பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளராக ஹிதேஷ் குமார் நியமனம்;   

வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளராக ஜோதி நிர்மலாசாமி நியமனம் என 21 ஐஏஎஸ் அலுவலர்கள் அதிரடியாக தமிழ்நாடு அரசால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.  

Last Updated : May 25, 2021, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.