177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.
கரோனாவுக்கு மருந்து?
- கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் விதமாக ஐசிஎம்ஆர், பிபிஐ-உடன் கைகோர்த்து பணியாற்றத் தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா உதவி - ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப இந்தியா பங்காற்ற வேண்டும் என அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ரசாயன தொழிற்சாலைக்களுக்கான ஆலோசனைகள் வெளியீடு
இந்தியர்களை மீட்க பறந்து சென்ற பெண் பைலட்டுகள்
- வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இரண்டு பெண் பைலட்டுகள் சென்றுள்ளனர்.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு - கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அமல்படுத்த ஊரடங்கால், தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க 24 பேர் கொண்ட பொருளாதார வல்லுநர்கள், பல்துறை நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
'ரூ.30 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குக'
தமிழ்நாட்டில் 10 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு
'விவேகமற்ற கேள்விகளால் பீதியைக் கிளப்ப வேண்டாம்'
- கரோனா வைரஸ் (தீநுண்மி) நெருக்கடிக்கு மத்தியில் விவேகமற்ற கேள்விகளை எழுப்பி மக்களைப் பீதியடையச் செய்ய வேண்டாம் எனக் காங்கிரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பண்ணை வீட்டில் ஜாக்குலினுடன், சல்மான் கான் நடத்திய ஷுட்டிங்! - நடிகர் சல்மான் கான் தனது பண்ணை வீட்டில் நடிகை ஜாக்குலினுடன் இணைந்து மியூசிக் வீடியோவிற்கான ஷுட்டிங்கை நடத்தி முடித்துள்ளார்.