ETV Bharat / state

சூடுபிடிக்கும் தேர்தல் பரப்புரை: நட்பு பாராட்டிய அமமுக-திமுக வேட்பாளர்கள்! - sengalpattu dmk campaign

செங்கல்பட்டு: பரப்புரையின்போது அமமுக வேட்பாளர், திமுக வேட்பாளர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட நிகழ்வு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நட்புபாராட்டிய அமமுக,திமுக வேட்பாளர்கள்
நட்புபாராட்டிய அமமுக,திமுக வேட்பாளர்கள்
author img

By

Published : Mar 22, 2021, 5:07 PM IST

செங்கல்பட்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் தனது பரப்புரையை இன்று (மார்ச் 22) வேங்கடமங்கலம் பகுதியிலிருந்து தொடங்கினார். அப்பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, எதிரே பரப்புரைக்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு வரலட்சுமி மதுசூதனன் கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சதீஷ் திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனுக்கு கையசைத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

நட்பு பாராட்டிய அமமுக-திமுக வேட்பாளர்கள்

இதுபோல் தள்ளுமுள்ளு இல்லாத எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்று பாரபட்சமில்லாமல் அரசியல் தலைவர்கள் வருவது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடு - சத்யபிரத சாகு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.