ETV Bharat / state

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை வெளியீடு - பதினோராம் வகுப்பு

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
author img

By

Published : Jul 19, 2019, 2:33 PM IST

10,11, 12ஆம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதில், குறிப்பிட்டுள்ள தகவல்கள்:

பத்தாம் வகுப்பு

  • 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 17ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • அத்தேர்விற்கான முடிவுகள் மே மாதம் 4ஆம் நாள் வெளியிடப்படவுள்ளது.

பதினோராம் வகுப்பு

  • 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 4ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • அத்தேர்விற்கான முடிவுகள் மே மாதம் 14ஆம் நாள் வெளியிடப்படவுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு

  • 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 2ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி மார்ச் 24 வரை நடைபெறவுள்ளது.
  • அத்தேர்விற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் வெளியிடப்படவுள்ளது.

Intro:Body:

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை #Schools #TN

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.