நாடு முழுவதும் 73-ஆவது சுதந்திர தின விழா அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டது. அரியலூரில் தீவிரவாத எதிர்ப்பு பரப்புரையை மேற்கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, அரசு பொது மருத்துவமனையோடு இணைந்து அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்ததான முகாம் ஒன்றை நடத்தியது. இம்முகாமில் மத வேறுபாடின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்! - ஐந்தாம் ஆண்டு ரத்த தான முகாம்
அரியலூர் மாவட்டத்தில் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஐந்தாம் ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.
அரியலூர்
நாடு முழுவதும் 73-ஆவது சுதந்திர தின விழா அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டது. அரியலூரில் தீவிரவாத எதிர்ப்பு பரப்புரையை மேற்கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, அரசு பொது மருத்துவமனையோடு இணைந்து அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்ததான முகாம் ஒன்றை நடத்தியது. இம்முகாமில் மத வேறுபாடின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
Intro:
அரியலூர் - சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஐந்தாம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றதுBody: 73வது சுதந்திர தினவிழா நாளை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி, தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு அரியலூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு பொது மருத்துவமனை இணைந்து அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. Conclusion:இம்முகாமில் மத வேறுபாடின்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்