ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: தோல்வியைத் தழுவிய சானியா, ரெய்னா இணை - அங்கிதா ரெய்ணா

டோக்கியோ ஒலிம்பிக்கில், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் செட்டில் வெற்றி பெற்ற சானியா மிர்ஷா, அங்கிதா ரெய்னா இணை அடுத்த இரண்டு செட்டில் தோல்வியைத் தழுவினர்.

Tokyo Olympics, Day 3: Sania Mirza-Ankita Raina lose first round in women's doubles
டோக்கியோ ஒலிம்பிக்: தோல்வியைத் தழுவிய சானியா, ரெய்னா இணை
author img

By

Published : Jul 25, 2021, 10:44 AM IST

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர்.

சானியா, அங்கிதா இணை உக்ரைனின் சிக்சனோக் சகோதரிகளிடம் மோதியது. இதில், முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் வென்றது. இருப்பினும், இரண்டாவது, மூன்றாவது செட்களில் வெறித்தனமாக விளையாடிய சிக்சனோக் சகோதரிகள் 7-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இதையும் படிங்க: Tokyo Olympics: பி வி சிந்து அபார வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.