ETV Bharat / sports

ரோஜர்ஸ் கோப்பையில் உலகின் முதல்நிலை வீராங்கனை ஆஷ்லே தோல்வி!

author img

By

Published : Aug 7, 2019, 10:39 AM IST

கனடா: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் சோபியா கெனினியிடம் தோல்வியடைந்தார்.

ashley barty

2019ஆம் ஆண்டிற்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 32ஆவது சுற்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டியும், அமெரிக்காவின் சோபியா கெனினும் மோதினர்.

ஆஷ்லே vs கெனின்

விருவிருப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் ஆஷ்லே வென்றார். அதன்பின் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெனின், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

பின்னர் மூன்றாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சோபியா கெனின் உலகின் நம்பர் ஒன் வீரங்கனையான ஆஷ்லே பார்டிக்கு அதிர்ச்சியளித்தார்.

இதன் மூலம் 6-7, 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆஷ்லே பார்டியை வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றார் சோபியா கெனின்.

2019ஆம் ஆண்டிற்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 32ஆவது சுற்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டியும், அமெரிக்காவின் சோபியா கெனினும் மோதினர்.

ஆஷ்லே vs கெனின்

விருவிருப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் ஆஷ்லே வென்றார். அதன்பின் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெனின், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

பின்னர் மூன்றாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று சோபியா கெனின் உலகின் நம்பர் ஒன் வீரங்கனையான ஆஷ்லே பார்டிக்கு அதிர்ச்சியளித்தார்.

இதன் மூலம் 6-7, 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆஷ்லே பார்டியை வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றார் சோபியா கெனின்.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide excluding host country.
BROADCAST: Scheduled news bulletins only. Max use 3 minutes per day, in no more than 3 bona fide scheduled news or sports news programmes per day. No more than 60 seconds of WTA material may be used in any one programme. These programmes must be separated by a period of at least three hours. WTA Material may appear in short news bulletins, such bulletins to be of a duration of no more than 60 seconds at a frequency of no more than every 60 minutes. WTA material shall constitute no more than 1/3 of each bulletin duration. ALL NEWS OR ALL SPORTS NEWS NETWORKS may use WTA material during multiple news programmes in no more than 6 scheduled programmes per day and does not exceed a total of 30 seconds in any one programme. These programmes must be separated by a period of at least 60 minutes. Use within 48 hours.  
DIGITAL: If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies, and must ensure no advertising, promotion or publicity is placed before, during or after the broadcast, in such a way to imply an association, relationship or connection between a third party, and/ or a third party's product and/or service and WTA. SNTV digital clients shall ensure that no advertising, promotion, publicity or other message appears at the same time (be it superimposed or otherwise) as any other coverage of WTA 2013-16 which contains the WTA marks. Digital clients may use WTA footage via the Internet or mobile technology providing they SNTV digital clients may use a maximum of 180 seconds of match action/on-court interviews/WTA interviews per day; and a maximum of 60 seconds per match (action) for a maximum of 72 hours after the end of the match.
All clients must give a 5 second on-screen credit to the Rights Holding Broadcast in their particular territory to read as follows "Footage provided by (name of Rights Holding Broadcaster) or WTA if there is no national Rights Holder. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Toronto, Canada - 6th August 2019.
Sofia Kenin (USA) beat Ashleigh Barty (AUS) 6-7 (5-7), 6-3, 6-4
First set:
1. 00:00 Ashleigh Barty winner to go 2-1 up in tie-break  
Second set:
2. 00:15 SET POINT - Sofia Kenin forehand winner to take the second set  
Third set:
3. 00:24 Kenin winner to go 3-1 up  
4. 00:37 Kenin winner to go 5-3 up  
5. 00:47 Barty backhand winner, Ad - 3-5
6. 00:59 MATCH POINT - Barty hits the ball out for Kenin to take the game, set and match
7. 01:10 Players shake hands at the net
8. 01:13 Kenin waves to crowd
SOURCE: Perform/WTA
DURATION: 01:15
STORYLINE:
World number one and top seed Ashleigh Barty was knocked out of the Rogers Cup in the second round after losing 7-6(7-5), 3-6, 4-6 to unseeded American Sofia Kenin in Toronto on Tuesday.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.