ETV Bharat / sports

ரோஜர்ஸ் கோப்பை: மூன்றாவது சுற்றில் செரீனா! - ரோகர்ஸ் டென்னிஸ்

டொரன்ட்டோ: ரோஜர்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் பெல்ஜிய வீராங்கனை எலீஸ் மெர்டன்ஸை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

செரீனா
author img

By

Published : Aug 8, 2019, 3:59 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ரோஜர்ஸ் (ROGERS CUP) கோப்பை டென்னிஸ் தொடர் டொரன்ட்டோவில் நடைபெற்றுவருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்த்து பெல்ஜிய வீராங்கனை எலீஸ் மெர்டன்ஸ் மோதினார்.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய செரீனா வில்லியம்ஸ், முதல் செட்டை 6-3 என கைபற்றி அசத்தினார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் எலீஸ் மெர்டன்ஸின் ஆட்டம் அனுபவம் வாய்ந்த செரீனாவிடம் எடுபடவில்லை. இதனையடுத்து தனது அதிரடியான ஆட்டத்தால் இரண்டாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதிபெற்றார்.

செரீனா vs எலீஸ் மெர்டன்ஸ்

விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் சிமோனா ஹெலப்பிடம் தோல்வியடைந்ததை அடுத்து, ரோஜர்ஸ் தொடரில் பங்கேற்றுள்ளதால் செரீனா வில்லியம்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide excluding host country.
BROADCAST: Scheduled news bulletins only. Max use 3 minutes per day, in no more than 3 bona fide scheduled news or sports news programmes per day. No more than 60 seconds of WTA material may be used in any one programme. These programmes must be separated by a period of at least three hours. WTA Material may appear in short news bulletins, such bulletins to be of a duration of no more than 60 seconds at a frequency of no more than every 60 minutes. WTA material shall constitute no more than 1/3 of each bulletin duration. ALL NEWS OR ALL SPORTS NEWS NETWORKS may use WTA material during multiple news programmes in no more than 6 scheduled programmes per day and does not exceed a total of 30 seconds in any one programme. These programmes must be separated by a period of at least 60 minutes. Use within 48 hours.  
DIGITAL: If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies, and must ensure no advertising, promotion or publicity is placed before, during or after the broadcast, in such a way to imply an association, relationship or connection between a third party, and/ or a third party's product and/or service and WTA. SNTV digital clients shall ensure that no advertising, promotion, publicity or other message appears at the same time (be it superimposed or otherwise) as any other coverage of WTA 2013-16 which contains the WTA marks. Digital clients may use WTA footage via the Internet or mobile technology providing they SNTV digital clients may use a maximum of 180 seconds of match action/on-court interviews/WTA interviews per day; and a maximum of 60 seconds per match (action) for a maximum of 72 hours after the end of the match.
All clients must give a 5 second on-screen credit to the Rights Holding Broadcast in their particular territory to read as follows "Footage provided by (name of Rights Holding Broadcaster) or WTA if there is no national Rights Holder. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Aviva Centre at York University, Toronto, Ontario, Canada. 7th August, 2019.
Serena Williams (8, USA) def. Elise Mertens (Belgium) 6-3, 6-3
1. 00:00 Serena Williams is announced
1st set:
2. 00:06 Mertens serves at 3-2 and Williams wins the point
3. 00:16 Williams serves at 5-3 and wins set
2nd set:
3. 00:27 Williams serves at 0-1 and Mertens wins the point
4. 00:42 Mertens serves at 3-5 and Williams wins the match
SOURCE: Perform/WTA
DURATION: 01:27
STORYLINE:
No. 8-seed Serena Williams won her first match since losing the Wimbledon final, beating Elise Mertens of Belgium 6-3, 6-3 on Wednesday night in the second round of the Rogers Cup. It was the American superstar's first Rogers Cup match since 2015.
The 37-year-old Williams has won the event three times, all in Toronto. She will face Russia's Ekaterina Alexandrova, a 6-4, 6-3 winner over Zhang Shuai of China, in the third round.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.