2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுச்சுற்றில் ரோமேனியாவின் நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹெலப்பை எதிர்த்து எஸ்தோனியாவின் அன்னெட் கொண்டாவிட் விளையாடினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்திய ஹெலப் 6-1, 6-1 என்ற நேர்செட்கணக்குகளில் கொண்டாவிட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
-
Near Perfect 👏@Simona_Halep remains undefeated against Kontaveit as she dominates 6-1 6-1 in a speedy 53 minutes to reach her second final four in Melbourne.#AO2020 | #AusOpen pic.twitter.com/vyoQgO2IUq
— #AusOpen (@AustralianOpen) January 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Near Perfect 👏@Simona_Halep remains undefeated against Kontaveit as she dominates 6-1 6-1 in a speedy 53 minutes to reach her second final four in Melbourne.#AO2020 | #AusOpen pic.twitter.com/vyoQgO2IUq
— #AusOpen (@AustralianOpen) January 29, 2020Near Perfect 👏@Simona_Halep remains undefeated against Kontaveit as she dominates 6-1 6-1 in a speedy 53 minutes to reach her second final four in Melbourne.#AO2020 | #AusOpen pic.twitter.com/vyoQgO2IUq
— #AusOpen (@AustralianOpen) January 29, 2020
இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு காலிறுதிச்சுற்றில் ஸ்பெயின் நாட்டின் கார்ப்ஸ் முகுருசா, ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லியுசென்கோவாவை (Anastasia Pavlyuchenkova) எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய முகுருசா 7-5, 6-3 என்ற நேர் செட்கணக்கில் அனஸ்டசியாவை வீழ்த்தி இத்தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவுள்ளார்.
-
See you in the semis 👋@GarbiMuguruza
— #AusOpen (@AustralianOpen) January 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
books a date with Halep in a first #AusOpen final four as she upends Pavlyuchenkova 7-5 6-3.#AO2020 pic.twitter.com/L5F3y5GKC8
">See you in the semis 👋@GarbiMuguruza
— #AusOpen (@AustralianOpen) January 29, 2020
books a date with Halep in a first #AusOpen final four as she upends Pavlyuchenkova 7-5 6-3.#AO2020 pic.twitter.com/L5F3y5GKC8See you in the semis 👋@GarbiMuguruza
— #AusOpen (@AustralianOpen) January 29, 2020
books a date with Halep in a first #AusOpen final four as she upends Pavlyuchenkova 7-5 6-3.#AO2020 pic.twitter.com/L5F3y5GKC8
இதனைத் தொடர்ந்து நாளை தொடங்கவுள்ள அரையிறுதிச் சுற்றில் சிமோனா ஹெலப், கார்ப்ஸ் முகுருசாவை எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலிருந்து வெளியேறிய லியாண்டர் பயஸ் இணை