ETV Bharat / sports

#RugbyWorldcup: ஸ்காட்லாந்திடம் மரண அடி வாங்கிய ரஷ்யா - தொடரிலிருந்து வெளியேற்றம்! - Japan Rugby World Cup

டோக்கியோ: உலகக்கோப்பை ரக்பி தொடரின் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 61-0 என்ற புள்ளிக்கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

#RugbyWorldcup
author img

By

Published : Oct 9, 2019, 7:53 PM IST

ஜப்பானில் நடைபெறும் வரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணி ரஷ்ய அணியை எதிர்த்து விளையாடியது.

பரபரப்பாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டநேர முடிவில் ஸ்காட்லாந்து அணி 61-00 என்ற புள்ளிக்கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தி உலகக்கோப்பை ரக்பி தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி இத்தொடரில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என குரூப் ஏ புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

ஸ்காட்லாந்து - ரஷ்யா

அதேபோல் இந்த உலகக்கோப்பை ரக்பி தொடரில் ரஷ்யா அணி, தான் பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் படுதோல்வியடைந்து உலகக்கோப்பை ரக்பி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இதையும் படிங்க: Women's World Boxing Championships 2019: 5ஆம் நிலை வீராங்கனையை அப்செட் செய்த இந்திய வீராங்கனை!

RESTRICTIONS:
BROADCAST: Scheduled news bulletins only. No Use magazine shows. Max use 90 seconds per game. Use within 24 hours. No archive. SNTV clients only. No internet. Available worldwide with the following exceptions:
France: No access.
United Kingdom: Match footage may be featured in news programming/bulletins in accordance with the prevailing News Access Code of Practice in the UK.
Australia: exploitation of match highlights shall be subject to the "fair dealing" exceptions contained in the Copyright Act 1968 and generally accepted current industry practice.
New Zealand: Exploitation of match highlights must conform to the fair dealing agreements in place between the New Zealand media entities, and applicable law, and in any case match highlights may only be Broadcast or otherwise made available for 24 hours from 1 hour after the conclusion of the digital transmission of the relevant Match or, when the Match is transmitted free to air on a delayed basis, from 1 hour after the delayed transmission of the relevant match.
United States: No match highlights may be made available until at least four (4) hours after the final whistle of the relevant match
Italy, San Marino and Vatican City: Match highlights may only be Broadcast for 48 hours from 1 hour after the conclusion of the Match.
MENA, Thailand, Laos, Cambodia, Indonesia, Hong Kong, Philippines, Singapore, Malaysia and Brunei: Transmissions of match highlights must carry an on screen courtesy credit for the right-holding broadcaster.
DIGITAL: NO Standalone digital clips allowed.
SHOTLIST: Shizuoka, Japan. 9th October, 2019.
1. 00:00 Teams walk out
2. 00:06 Scottish fan
First half:
3. 00:10 TRY: Adam Hastings in 18th minute for Scotland
++SLOW MOTION++
4. 00:24 Reply of try scored by George Horne in 22nd minute
Second half:
5. 00:35 TRY: George Horne scores try in 45th minute
6. 00:50 TRY: George Horne scores third try to get hat-trick in 64th minute
7. 01:04 TRY: Captain John Barclay scores in 75th minute
8. 01:19 TRY: Substitute Stuart McInally scores in 78th minute
9. 01:29 Final whistle Adam Hastings
10. 01:35 Russia's Tagir Gadzhiev sitting on floor being helped up by team-mate Vladimir Podrezov
SOURCE: IMG Media
DURATION: 01:42
STORYLINE:
Another defeat for Russia as they are beaten 61-0 by Scotland in Pool A at the 2019 Japan Rugby World Cup.
Adam Hastings opened the score line with two tries to his name and converted them both - George Horne also became the first scrum-half to score a Test hat-trick.
Although Darcy Graham didn't score himself, he secured the bonus point for Scotland - an outstanding run from the 22 metre-line and sailing past three men to set up Horne.
Russia failed to get a win at the campaign and finished bottom of the Pool with zero points.
Up next for the Scots are hosts and top of the Pool, Japan - a tough quarter-final decider for both sides.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.