ஜப்பானில் நடைபெறும் வரும் உலகக்கோப்பை ரக்பி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி கனடா அணியை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
-
FT: @springboks go top of Pool B after beating @RugbyCanada 66-7 at #RWC2019 #RSAvCAN #RWCKobe pic.twitter.com/4W4M0BLZaJ
— Rugby World Cup (@rugbyworldcup) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FT: @springboks go top of Pool B after beating @RugbyCanada 66-7 at #RWC2019 #RSAvCAN #RWCKobe pic.twitter.com/4W4M0BLZaJ
— Rugby World Cup (@rugbyworldcup) October 8, 2019FT: @springboks go top of Pool B after beating @RugbyCanada 66-7 at #RWC2019 #RSAvCAN #RWCKobe pic.twitter.com/4W4M0BLZaJ
— Rugby World Cup (@rugbyworldcup) October 8, 2019
இதனால் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 66-07 என்ற புள்ளிக்கணக்கில் கனடா அணியை வீழ்த்தி உலகக்கோப்பை ரக்பி தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இத்தொடரில் ஒரு தோல்வி, மூன்று வெற்றி என குரூப் பி புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல் இந்த உலகக்கோப்பை ரக்பி தொடரில் கனடா அணி தான் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் படுதோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசியிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளின் கால்களை சுத்தம் செய்த கவுதம் கம்பீர்