ETV Bharat / sports

ஜிம்பாப்வே தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல் - இந்திய கிரிக்கெட் அணி

தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார். அவருக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டார்.

Washington Sundar ruled out of Zimbabwe series

author img

By

Published : Aug 16, 2022, 2:44 PM IST

ஹராரே: இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி வரும் 18ஆம் தேது ஹராரேயில் நடக்கிறது. இதனிடையே ஹராரேவில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வாஷிங்டன் சுந்தருக்கு தோளில் காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் தொடரில் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக ஷபாஸ் அகமது விளையாடுவார் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விளயாடிது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்: கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஷர்துல் தாக்கூர் , குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர், ஷாபாஸ் அகமது.

இதையும் படிங்க: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.