இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
India Vs New Zealand : இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி! - World Cup Cricket 2023
![India Vs New Zealand : இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி! india vs new zealand](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-10-2023/1200-675-19831417-thumbnail-16x9-indiavsnz.jpg?imwidth=3840)
![ETV Bharat Tamil Nadu Team author img](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Oct 22, 2023, 1:36 PM IST
|Updated : Oct 22, 2023, 10:33 PM IST
21:20 October 22
India Vs New Zealand : இந்திய அணி வெற்றி!
21:06 October 22
India Vs New Zealand : சூர்யகுமார் யாதவ் ரன் அவுட்!
சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து, ரன் அவுட் ஆனார்.
20:58 October 22
India Vs New Zealand : கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு!
ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த பின் களம் கண்ட கே.எல்.ராகுல் 27 ரன்கள் எடுத்த நிலையில், மிட்செல் சான்ட்னர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
20:40 October 22
India Vs New Zealand : 30 ஓவர்கள் முடிவில்!
இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. விராட் கோலி 42 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
20:09 October 22
India Vs New Zealand : ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்!
இந்திய அணியின் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், போல்ட் பந்து வீச்சில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 29 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார்.
19:59 October 22
India Vs New Zealand : 20 ஓவர்கள் முடிவில் இந்தியா!
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு, 121 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களுடனும், விராட் கோலி 20 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
19:24 October 22
India Vs New Zealand : அடுத்த விக்கெட்!
தொடக்க வீரரான சுப்மன் கில், லாக்கி பெர்குசன் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார். அவர் 31 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.
19:14 October 22
India Vs New Zealand : ரோஹித் சர்மா அவுட்!
தொக்கம் முதல் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா, 46 ரன்கள் எடுத்த நிலையில், லாக்கி பெர்குசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.
18:52 October 22
India Vs New Zealand : 5 ஓவர்கள் முடிவில்!
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்துள்ளது.
18:35 October 22
India Vs New Zealand : களமிறங்கியது இந்திய அணி!
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது இந்திய அணி. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் விளையாடி வருகின்றனர்.
18:00 October 22
India Vs New Zealand : இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 273 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
17:53 October 22
India Vs New Zealand : டேரில் மிட்செல் அவுட்!
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
17:47 October 22
India Vs New Zealand : அடுத்தடுத்து விக்கெட்களை இழக்கும் நியூசிலாந்து!
கடந்த ஓவரில் மார்க் சாப்மேன் ஆட்டமிழந்த நிலையில், தற்போது ஷமி வீசிய 48 ஓவர்களில் மிட்செல் சான்ட்னர் மற்றும் மாட் ஹென்றி ஆட்டமிழந்துள்ளனர்.
17:43 October 22
India Vs New Zealand : 6வது விக்கெட்!
47 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்து அணி தனது 6வது விக்கெட்டை இழந்துள்ளது. மார்க் சாப்மேன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
17:31 October 22
India Vs New Zealand : க்ளென் பிலிப்ஸ் அவுட்!
நியூசிலாந்து அணியின் வீரர் க்ளென் பிலிப்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.
17:11 October 22
India Vs New Zealand : டேரில் மிட்செல் சதம்!
தொடக்கத்தில் இரண்டு விக்கெட்களை இழந்து நியூசிலாந்து அணி திணறி வந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய டேரில் மிட்செல் சதம் விளாசியுள்ளார்.
16:53 October 22
India Vs New Zealand : நான்காவது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து!
ரச்சின் ரவீந்தர ஆட்டமிழந்த பின் களம் கண்ட டாம் லாதம், தற்போது குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பரிகொடுத்துள்ளார்.
16:36 October 22
India Vs New Zealand : ரச்சின் அவுட்!
சிறப்பாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்தரா, ஷமி பந்து வீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார். இவர் 87 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார்.
16:08 October 22
India Vs New Zealand : 33 ஓவர்கள் முடிவில்!
நியூசிலாந்து அணி 33 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்துள்ளது. டேரில் மிட்செல் 74 ரன்களுடனும், ரச்சின் 75 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
16:01 October 22
India Vs New Zealand : டேரில் மிட்செல் அரைசதம்!
ரச்சினுடன் கைகோர்த்து தனது சிறப்பான ஆட்டத்தில் வெளிபடுத்தி வந்த டேரில் மிட்செல் அரைசதம் விளாசியுள்ளார்.
15:49 October 22
India Vs New Zealand : 100 ரன்களை கடந்த பார்ட்னர்ஷிப்!
தொடக்கமே நியூசிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்த நிலையில், ரச்சின் - மிட்செல் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர்.
15:43 October 22
India Vs New Zealand : ரச்சின் அரைசதம்!
சிறப்பாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
15:22 October 22
India Vs New Zealand : நியூசிலாந்து நிதானம்!
தொடக்கமே இரண்டு விக்கெட்களை இழந்த நிலையில், நியூசிலாந்து அணி நிதானமான அட்டத்தை வெளிபடுத்தி வருகிறது. 19 ஓவர்கள் முடிவில் அந்த அணி 90 ரன்கள் எடுத்துள்ளது.
15:06 October 22
India Vs New Zealand : 50 ரன்களை கடந்த நியூசிலாந்து!
நியூசிலாந்து அணி 12.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.
14:59 October 22
India Vs New Zealand : 12 ஓவர்கள் முடிவில்!
போட்டியின் 12 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 48 ரன்கள் சேர்த்துள்ளது.
14:47 October 22
India Vs New Zealand : பவர்ப்ளே முடிவில்!
நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்கள் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 7 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 6 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.
14:29 October 22

நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்து உள்ளது.
14:25 October 22
India Vs New Zealand : 5 ஓவர்களில் நியூசிலாந்து 11 ரன்!
5 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் வில் யங் 10 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
14:20 October 22
India Vs New Zealand : நியூசிலாந்து சற்று தடுமாற்றம்!
தொடக்க வீரர் டிவென் கான்வாய் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், நியூசிலாந்து அணி சற்று தடுமாறி உள்ளது. 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்களை அந்த அணி எடுத்து உள்ளது.
14:18 October 22
India Vs New Zealand : ரச்சின் ரவீந்திரா ஆன் ஸ்ட்ரைக்!
நியூசிலாந்து தொடக்க வீரர் டிவென் கான்வாய் ஆட்டமிழந் நிலையில், அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா களமிறங்கி விளையாடி வருகிறார்.
14:15 October 22
India Vs New Zealand : விக்கெட்!
நியுசிலாந்து தொடக்க வீரர் டிவென் கான்வாய் ஆட்டமிழந்தார். இந்திய வீரர் முகமது சிராஜ் வீசிய பந்தை கான்வாய் அடித்த நிலையில், அது சிலிப்பில் நின்ற ஸ்ரேயாஸ் ஐயரின் கையில் தஞ்சமடைந்தது.
14:14 October 22
India Vs New Zealand : வில் யங் குடைச்சல்!
நியூசிலாந்து தொடக்க வீரர் வில் யங் இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்த ஓவர்களில் அடித்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தி வருகிறார். 3 ஒவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்து உள்ளது.
14:08 October 22
India Vs New Zealand : பவுண்டரி..!
முகமது சிராஜ் வீசிய 2வது ஓவரில் நியூசிலாந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் வில் யங் பவுண்டரி அடித்து அணியின் ரன் கணக்கை துவக்கினார். 2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து உள்ளது.
14:05 October 22
India Vs New Zealand : முதல் ஓவரில் பூஜ்ஜியம்!
பும்ரா வீசிய முதல் ஓவரில் நியூசிலாந்து அணி ரன் ஏதும் எடுக்கவில்லை.
14:02 October 22
India Vs New Zealand : போட்டி தொடங்கியது.
தர்மசாலா : இந்தியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.
14:00 October 22
India Vs New Zealand : அஸ்வினுக்கு இடமில்லை!
தர்மசாலா : காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஷர்துல் தாக்கூர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் இணைந்து உள்ளார்.
13:46 October 22
India Vs New Zealand : நியூசிலாந்து பிளேயிங் 11!
-
A toss win for India and Rohit Sharma opts to bowl first in Dharamshala. Tom Latham confirms an unchanged XI. Follow play LIVE in Aotearoa with @skysportnz. LIVE scoring | https://t.co/aNkBrDiAuv #CWC23 #BACKTHEBLACKCAPS pic.twitter.com/Dssftpilgo
— BLACKCAPS (@BLACKCAPS) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A toss win for India and Rohit Sharma opts to bowl first in Dharamshala. Tom Latham confirms an unchanged XI. Follow play LIVE in Aotearoa with @skysportnz. LIVE scoring | https://t.co/aNkBrDiAuv #CWC23 #BACKTHEBLACKCAPS pic.twitter.com/Dssftpilgo
— BLACKCAPS (@BLACKCAPS) October 22, 2023A toss win for India and Rohit Sharma opts to bowl first in Dharamshala. Tom Latham confirms an unchanged XI. Follow play LIVE in Aotearoa with @skysportnz. LIVE scoring | https://t.co/aNkBrDiAuv #CWC23 #BACKTHEBLACKCAPS pic.twitter.com/Dssftpilgo
— BLACKCAPS (@BLACKCAPS) October 22, 2023
நியூசிலாந்து : டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்.
13:38 October 22
India Vs New Zealand : இந்திய வீரர்கள் பட்டியல்!
-
🚨 Toss and Team Update 🚨
— BCCI (@BCCI) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rohit Sharma wins the toss and #TeamIndia have elected to bowl first in Dharamsala!
Two changes in the side as Suryakumar Yadav & Mohd. Shami are named in the eleven 👌
Follow the match ▶️ https://t.co/Ua4oDBM9rn#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/6dy150WC1S
">🚨 Toss and Team Update 🚨
— BCCI (@BCCI) October 22, 2023

Follow the match ▶️ https://t.co/Ua4oDBM9rn#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/6dy150WC1S🚨 Toss and Team Update 🚨

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.
13:34 October 22
India Vs New Zealand : இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!
-
CWC 2023. India won the toss and elected to field. https://t.co/MrCP495zvG #INDvNZ #CWC23

">CWC 2023. India won the toss and elected to field. https://t.co/MrCP495zvG #INDvNZ #CWC23
— BCCI (@BCCI) October 22, 2023CWC 2023. India won the toss and elected to field. https://t.co/MrCP495zvG #INDvNZ #CWC23
— BCCI (@BCCI) October 22, 2023
தர்மசாலா : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.
13:15 October 22
India Vs New Zealand : உலக கோப்பையில் இந்தியா - நியூசிலாந்து பலப்பரீட்சை!
தர்மசாலா : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக். 22) தர்மசாலாவில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.