இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இதையடுத்து நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இடது தொடையில் தசைப்பிடிப்பு காரணமாக இரண்டு டெஸ்டிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று (நவம்பர் 23) தெரிவித்துள்ளது.
-
NEWS - Suryakumar Yadav replaces KL Rahul in India's Test squad.
— BCCI (@BCCI) November 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
KL Rahul has sustained a muscle strain on his left thigh and has been ruled out of the upcoming 2-match Paytm Test series against New Zealand.
More details here -https://t.co/ChXVhBSb6H #INDvNZ @Paytm pic.twitter.com/uZp21Ybajx
">NEWS - Suryakumar Yadav replaces KL Rahul in India's Test squad.
— BCCI (@BCCI) November 23, 2021
KL Rahul has sustained a muscle strain on his left thigh and has been ruled out of the upcoming 2-match Paytm Test series against New Zealand.
More details here -https://t.co/ChXVhBSb6H #INDvNZ @Paytm pic.twitter.com/uZp21YbajxNEWS - Suryakumar Yadav replaces KL Rahul in India's Test squad.
— BCCI (@BCCI) November 23, 2021
KL Rahul has sustained a muscle strain on his left thigh and has been ruled out of the upcoming 2-match Paytm Test series against New Zealand.
More details here -https://t.co/ChXVhBSb6H #INDvNZ @Paytm pic.twitter.com/uZp21Ybajx
கே.ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் காரணமாக டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வாலும், ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: India vs New Zealand 2nd T20 : நியூசிலாந்தை ஊதித் தள்ளிய இந்தியா!