ETV Bharat / sports

IPL 2022: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் குஜராத்... சென்னை முன்னேறுமா..? - IPL 2022

ஐபிஎல் தொடரில் 32 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

tata-ipl-2022-points-table-update
tata-ipl-2022-points-table-update
author img

By

Published : Apr 21, 2022, 3:35 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாரஷ்டிராவில் நடந்துவருகிறது. இதுவரை 32 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற கணக்கில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

கடைசி இரண்டு இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இதில் வெற்றிபெரும் அணி 8ஆவது இடத்திற்கு முன்னேறும்.

ஐபிஎல் 2022 அணிகள்லீக் ஆட்டங்கள்வெற்றிதோல்விரன் ரேட்புள்ளிகள்இடம்
குஜராத் டைட்டன்ஸ் 651+0.395101
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு752+0.251102
ராஜஸ்தான் ராயல்ஸ்642+0.38083
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்743+0.12484
சன்ரைசஸ் ஹைதராபாத்642-0.07785
டெல்லி கேப்பிட்டல்ஸ்633+0.94266
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்734+0.16067
பஞ்சாப் கிங்ஸ் 734+0.56268
சென்னை சூப்பர் கிங்ஸ்615-0.63829
மும்பை இந்தியன்ஸ்606-1.048010

இதையும் படிங்க: CSK vs MI: தோல்வியில் துவண்ட ஜாம்பவான்கள் மோதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.