ETV Bharat / sports

GT vs DC: 10 லீக் ஆட்டம் குஜராத் vs டெல்லி - டாடா ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

ஐபிஎல் 2022ஆம் தொடரின் 10ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

TATA IPL 2022 Match 10
TATA IPL 2022 Match 10
author img

By

Published : Apr 2, 2022, 1:18 PM IST

மகாராஷ்டிராவில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்று (ஏப்ரல் 2) 10ஆவது லீக் ஆட்டம் புனே எம்சிஏ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் காணலாம். டெல்லி அணி தனது முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேபோல குஜராத் அணியும் முதல்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த வகையில் இரு அணிகளும் தனது இரண்டாவது லீக் போட்டியில் மோதுகின்றன.

குஜராத் டைட்டன்ஸ் உத்தேச வீரர்கள்: சுப்மான் கில், மேத்யூ வேட் (கீப்பர்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், வருண் ஆரோன், லாக்கி பெர்குசன், முகமது ஷமி.

டெல்லி கேப்பிட்டல்ஸ் உத்தேச வீரர்கள்: பிரித்வி ஷா, டிம் சீஃபர்ட், மன்தீப் சிங், ரிஷப் பந்த் (கேப்டன், கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கலீல் அகமது, முஷ்தாபிசுர் ரஹ்மான்/ லுங்கி என்கிடி.

இதையும் படிங்க: CSK vs LSG: சென்னையின் 2ஆவது தோல்வி... ஐபிஎல் வரலாற்றிலேயே கிடையாதாம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.