ETV Bharat / sports

பிரையன் லாராவின் விருப்பமான வீரர் இவர்தானாம்?

author img

By

Published : Dec 13, 2020, 1:10 PM IST

ஹைதராபாத்: தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், கே.எல். ராகுல் தனக்கு விருப்பமான வீரர் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்தார்.

கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் குறித்த கலந்துரையாடலில் பேசிய அவர், "கடந்தாண்டின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் கே.எல். ராகுலின் விறுவிறுப்பான ஆட்டம், அவரின் தொடர் ஆட்டங்களைப்போல பார்ப்பதற்குத் தகுதியானது.

கே.எல். ராகுல் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பேட்டிங்கை பார்க்க நான் பணம் செலுத்த வேண்டிய ஒருவர். அவரின் பேட்டிங் திறமையைப் பார்ப்பது, எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. டி20 போட்டிகளிலிருந்து, ஒருநாள் போட்டிகளுக்கு செல்லும்போது அவரின் ஷாட்களும், ரன்கள் எடுக்கும் திறனும் குறிப்பிடக்கூடியவை ஆகும்" என்றார்.

இதையும் படிங்க: தனக்கு மிகவும் பிடித்த இந்திய வீரர் குறித்து மனம் திறக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.