மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
LIVE : IND VS NZ: இந்திய அணி அபார வெற்றி! இறுதிப் போட்டிக்கு தகுதி! - india vs nz live in update in tamil
Published : Nov 15, 2023, 2:01 PM IST
|Updated : Nov 15, 2023, 10:37 PM IST
22:34 November 15
IND Vs NZ : இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!
22:27 November 15
IND Vs NZ : இந்திய அணி வெற்றி!
மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
22:13 November 15
IND Vs NZ : 100வது ஆட்டத்தில் ஷமி அபாரம்!
மும்பை : 100வது ஆட்டத்தில் விளையாடும் முகமது ஷமி இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
22:10 November 15
IND Vs NZ : முகமது ஷமி அபாரம்!
மும்பை : இந்திய அணிக்கு ஆட்டாம் காட்டி வந்த நியூசிலாந்து வீரர் டேரி மிட்செல் (134 ரன்) முகமது ஷமி பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
22:07 November 15
IND Vs NZ : நியூசிலாந்து வெற்றிக்கு 30 பந்துகளில் 92 ரன்!
மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதலாவது அரைஇறுதியில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு 30 பந்துகளில் 92 ரன்கள் தேவைப்படுகின்றன.
22:06 November 15
IND Vs NZ : 45 ஓவர்களில் நியூசிலாந்து 306/6
மும்பை : 45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 134 ரன்னும், மிட்செல் சான்டனர் 4 ரன் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
22:03 November 15
IND Vs NZ : 44 ஓவர்களில் நியூசிலாந்து 299/6
மும்பை : 44 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 132 ரன்னும், மிட்செல் சான்டனர் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
22:01 November 15
IND Vs NZ : மீண்டும் விக்கெட்!
மும்பை : குல்தீப் யாதவ் வீசிய பந்தில் நியூசிலாந்து வீரர் மார்க் சப்மான் 2 ரன்கள் மட்டும் எடுத்து எல்லைக் கோட்டுக்கு அருகே இருந்த ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
21:58 November 15
IND Vs NZ : 43 ஓவர்களில் நியூசிலாந்து 295/5
மும்பை : 43 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 132 ரன்னும், மார்க் சாம்பன் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
21:56 November 15
IND Vs NZ : விக்கெட்!
மும்பை : ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் (41 ரன்) எல்லைக் கோட்டின் அருகே இருந்த ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
21:52 November 15
IND Vs NZ : 42 ஓவர்களில் நியூசிலாந்து 290/4
மும்பை : 42 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 130 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 37 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
21:38 November 15
IND Vs NZ : 40 ஓவர்களில் நியூசிலாந்து 266/4
மும்பை : 40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 126 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 19 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
21:23 November 15
IND Vs NZ : 37 ஓவர்களில் நியூசிலாந்து 236/4
மும்பை : 37 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 106 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
21:16 November 15
IND Vs NZ : நியூசிலாந்து வெற்றிக்கு 84 பந்துகளில் 167 ரன்!
மும்பை : நியூசிலாந்து அணி வெற்றி பெற 84 பந்துகளில் 167 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் அந்த அணியிடம் 6 விக்கெட்டுகள் உள்ளன.
21:15 November 15
IND Vs NZ : 36 ஓவர்களில் நியூசிலாந்து 231/4
மும்பை : 36 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 105 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 6 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
21:08 November 15
IND Vs NZ : 35 ஓவர்களில் நியூசிலாந்து 224/4
மும்பை : 35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 103 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:58 November 15
IND Vs NZ : தடுமாறும் நியூசிலாந்து!
மும்பை : 33 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்து உள்ளது. டேரி மிட்செல் 100 ரன்னும், கிளென் பிலிப்ஸ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
20:57 November 15
IND Vs NZ : 100வது ஆட்டத்தில் ஜொலிக்கும் முகமது ஷமி!
மும்பை : 100வது ஆட்டத்தில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இதுவரை 4 விக்கெட்டுகளாஇ வீழ்த்தி அசத்தி வருகிறார்.
20:56 November 15
IND Vs NZ : நியூசிலாந்து 4வது விக்கெட்!
மும்பை : முகமது ஷமி வீசிய பந்தில் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
20:54 November 15
IND Vs NZ : விக்கெட்!
மும்பை : முகமது ஷமி வீசிய பந்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுண்டரி கோட்டிற்கு அருகில் நின்ற குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
20:44 November 15
IND Vs NZ : சதத்தை நோக்கி டேரி மிட்செல்!
மும்பை : நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேரி மிட்செல் (98 ரன்) சதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.
20:43 November 15
IND Vs NZ : 31 ஓவர்களில் 213/2
மும்பை : 31 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து உள்ளது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 64 ரன்களும், டேரி மிட்செல் 98 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:25 November 15
IND Vs NZ : 28 ஓவர்களில் 180/2
மும்பை : 28 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து உள்ளது. கேன் வில்லியம்சன் 52 ரன்களும், டேரி மிட்செல் 78 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:22 November 15
IND Vs NZ : கேன் வில்லியம்சன் அரைசதம்!
மும்பை : இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டத்தில் அரைசதம் விளாசி கேன் வில்லியசன் (50 ரன்) தொடர்ந்து விளையாடி வருகிறார்.
20:21 November 15
IND VS NZ : இந்திய பவுலர்களை சோதிக்கும் நியூசிலாந்து ஜோடி!
மும்பை : நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்(48 ரன்) - டேரி மிட்செல்(62 ரன்) ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களை பரிசோதித்து வருகிறது. நிதான ஆட்டத்தை விளையாடி இந்திய அணியை இருவரும் அச்சுறுத்தி வருகின்றனர்.
20:17 November 15
IND VS NZ : 25 ஓவர்களில் நியூசிலாந்து 161/2
மும்பை : 25 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து உள்ளது. கேன் வில்லியம்சன் 48 ரன்களும், டேரி மிட்செல் 62 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:16 November 15
IND VS NZ : 150 ரன்களை கடந்த நியூசிலாந்து!
மும்பை : நியூசிலாந்து அணி அணி 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை கடந்தது.
19:48 November 15
IND VS NZ : 100 ரன்களை கடந்த நியூசிலாந்து!
மும்பை : 17 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் குவித்து உள்ளது. வில்லியம்சன் 29 ரன்னும், டேரி மிட்செல் 33 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:33 November 15
IND VS NZ : 15 ஓவர்களில் நியூசிலாந்து 87/2
மும்பை : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து உள்ளது. கேன் வில்லியம்சன் 23 ரன்னும், டேரி மிட்செல் 17 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:11 November 15
IND VS NZ : 10 ஓவர்களில் நியூசிலாந்து 46/2
மும்பை : 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்து உள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் 4 ரன்னும், டேரி மிட்செல் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:09 November 15
IND VS NZ : மெய்டன் ஓவர்!
மும்பை : 8வது ஓவரை வீசிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன் கூட விட்டுக் கொடுக்காமல் மெய்டன் ஓவராக பந்துவீசினார்.
19:08 November 15
IND VS NZ : 9 ஓவர்களில் நியூசிலாந்து 40/2
மும்பை : 9 ஒவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து உள்ளது. கேன் வில்லியம்சன் 4 ரன்னும், டேரி மிட்செல் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
19:06 November 15
IND VS NZ : ஷமி பந்தில் சுருண்ட நியூசிலாந்து வீரர்கள்!
-
Shami strikes first ball ⚡⚡
— BCCI (@BCCI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A superb diving catch from KL Rahul 🔥🔥#TeamIndia | #CWC23 | #INDvNZ | #MenInBlue pic.twitter.com/AvUU7wdNU1
">Shami strikes first ball ⚡⚡
— BCCI (@BCCI) November 15, 2023
A superb diving catch from KL Rahul 🔥🔥#TeamIndia | #CWC23 | #INDvNZ | #MenInBlue pic.twitter.com/AvUU7wdNU1Shami strikes first ball ⚡⚡

மும்பை : முகமது ஷமி பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் டிவென் கான்வாய் (13 ரன்), ரச்சின் ரவீந்திரா (13 ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
19:02 November 15
IND VS NZ : 8 ஓவர்களில் நியூசிலாந்து 40/2
மும்பை : 8 ஒவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து உள்ளது. கேன் வில்லியம்சன் 4 ரன்னும், டேரி மிட்செல் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
19:00 November 15
IND VS NZ : அடுத்த விக்கெட் காலி!
மும்பை : அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 13 ரன்களில் முகமது ஷமி பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
18:54 November 15
IND VS NZ : 7 ஓவர்களில் நியூசிலாந்து 35/1
மும்பை : 7 ஒவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து உள்ளது. ரச்சின் ரவீந்திரா 9 ரன்னும், கேன் வில்லியம்சன் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
18:49 November 15
IND VS NZ : நியூசிலாந்துக்கு முதல் விக்கெட் சரிவு!
மும்பை : நியூசிலாந்து வீரர் டிவென் கான்வாய் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முகமது ஷமி பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17:49 November 15
IND VS NZ : நியூசிலாந்துக்கு 398 ரன்கள் இலக்கு!
மும்பை : 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 39 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
17:47 November 15
IND VS NZ : சூர்யகுமார் யாதவ் 1 ரன்!
மும்பை : இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழ்ந்தார்.
17:45 November 15
IND VS NZ : 49 ஓவர்களில் இந்தியா 382/3
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் 49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல். ராகுல் 25 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:44 November 15
IND VS NZ : ஸ்ரேயாஸ் அவுட்!
மும்பை : சதம் விளாசிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் (105 ரன்) டிரென்ட் பவுல்ட் பந்துவீச்சில், மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17:41 November 15
IND VS NZ : 48 ஓவர்களில் இந்தியா 366/2
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் 101 ரன்களும், கே.எல். ராகுல் 20 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:36 November 15
IND VS NZ : ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசல்!
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் சதம் விளாசினார். 67 பந்துகளில் 3 பவுண்டரி 8 சிக்சர் விளாசி ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார்.
17:32 November 15
IND VS NZ : சதத்தை நோக்கி ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை : 93 ரன்கள் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் சதத்தை நோக்கி பயணித்து கொண்டு உள்ளார்.
17:29 November 15
IND VS NZ : 46 ஓவர்களில் இந்தியா 347/2
-
𝙈𝙊𝙉𝙐𝙈𝙀𝙉𝙏𝘼𝙇! 🫡🫡

Virat Kohli surpasses the legendary Sachin Tendulkar and now has the most centuries in Men's ODIs 👏👏#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ | @imVkohli pic.twitter.com/230u7JAxcJ
">𝙈𝙊𝙉𝙐𝙈𝙀𝙉𝙏𝘼𝙇! 🫡🫡
— BCCI (@BCCI) November 15, 2023
Virat Kohli surpasses the legendary Sachin Tendulkar and now has the most centuries in Men's ODIs 👏👏#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ | @imVkohli pic.twitter.com/230u7JAxcJ𝙈𝙊𝙉𝙐𝙈𝙀𝙉𝙏𝘼𝙇! 🫡🫡

மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் 46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் 91 ரன்களும், கே.எல். ராகுல் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். விராட் கோலி 117 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்
17:25 November 15
IND VS NZ : விராட் கோலி அவுட்!
மும்பை : 117 ரன்கள் விளாசிய விராட் கோலி, டிம் சவுதி வீசிய பந்தில் கான்வாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17:20 November 15
IND VS NZ : 50வது சதம் விளாசி விராட் கோலி சாதனை!
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி விராட் கோலி சாதனை! #etvbharat #etvbharattamil @imVkohli #cwc2023 #WorldCup2023 #worldcupcricket2023 #virat #ViratKohli𓃵 #ViratKohlicentury pic.twitter.com/9SG2e6mEgQ
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி விராட் கோலி சாதனை! #etvbharat #etvbharattamil @imVkohli #cwc2023 #WorldCup2023 #worldcupcricket2023 #virat #ViratKohli𓃵 #ViratKohlicentury pic.twitter.com/9SG2e6mEgQ
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசி விராட் கோலி சாதனை! #etvbharat #etvbharattamil @imVkohli #cwc2023 #WorldCup2023 #worldcupcricket2023 #virat #ViratKohli𓃵 #ViratKohlicentury pic.twitter.com/9SG2e6mEgQ
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 15, 2023
மும்பை : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50வது சதம் விளாசி இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சாதனை படைத்து உள்ளார்.
16:55 November 15
IND VS NZ : சதத்தை நோக்கி விராட் கோலி!
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி தனது 50வது சதத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறார்.
16:54 November 15
IND VS NZ : 39 ஓவர்களில் இந்தியா 277/1
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் 39 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் 54 ரன்களும், விராட் கோலி 93 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:44 November 15
IND VS NZ : ஸ்ரேயாஸ் அரைசதம்!
மும்பை : இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசினார். 36 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் விளாசி ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களை கடந்தார்.
16:40 November 15
IND VS NZ : 36 ஓவர்களில் இந்தியா 265/1
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 36 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் 49 ரன்களும், விராட் கோலி 86ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:24 November 15
IND VS NZ : இந்தியா 222 ரன்!
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து உள்ளது.
16:16 November 15
IND VS NZ : விராட் கோலி 72வது அரைசதம்!
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி அரைசதம் விளாசினா. ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 72வது அரைசதமாகும்.
16:15 November 15
IND VS NZ : 30 ஓவர்களில் 214/1
மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்களும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:11 November 15
IND VS NZ : 29 ஓவர்களில் 203 ரன்
மும்பை : 29 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் 16 ரன்களும், விராட் கோலி 57 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:07 November 15
IND VS NZ: 200 ரன்களை கடந்த இந்திய அணி!
மும்பை : இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 28 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்து உள்ளது.
16:00 November 15
IND VS NZ: விராட் கோலி அரைசதம்!
மும்பை : இந்திய வீரர் விராட் கோலி அரைசதம் விளாசினார். 60 பந்துகளில் 4 பவுண்டரி என 50 ரன்களை விராட் கோலி அடித்தார்.
15:57 November 15
IND VS NZ : 26 ஓவர்களில் 181 ரன்
மும்பை : 26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து உள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் 14 ரன்களும், விராட் கோலி 48 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:39 November 15
IND VS NZ : 22 ஓவர்களில் 157 ரன்
மும்பை : 22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து உள்ளது. சுப்மன் கில் 78 ரன்களும், விராட் கோலி 29 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:38 November 15
IND VS NZ : சதத்தை நோக்கி சுப்மன் கில்
மும்பை : இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் சதத்தை நோக்கி பயணித்து வருகிறார்.
15:28 November 15
IND VS NZ : 150 ரன்களை கடந்த இந்தியா!
மும்பை : 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து உள்ளது. சுப்மன் கில் 74 ரன்களும், விராட் கோலி 26 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:23 November 15
IND VS NZ : 18 ஓவர்களில் இந்தியா 138 ரன்!
மும்பை : 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்து உள்ளது. சுப்மன் கில் 65 ரன்களும், விராட் கோலி 23 ரன்னும் எடுத்து உள்ளனர்.
15:20 November 15
IND VS NZ : சிக்சர்....! பவுண்டரி...!
மும்பை : மிட்செல் சான்டனர் வீசிய 16 ஓவரில் சிக்சர், பவுண்டரி என இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் விளாசினார்.
15:08 November 15
IND VS NZ : 15 ஓவர்களில் 118 ரன்!
மும்பை : 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 16 ரன்களுடனும், சுப்மான் கில் 52 ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
14:48 November 15
IND VS NZ : 10 ஓவர்களில் 84 ரன்
மும்பை : 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து உள்ளது. சுப்மான் கில் 30 ரன்களும், விராட் கோலி 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
14:48 November 15
IND VS NZ : ரோகித் சர்மா அபாரம்!
மும்பை : 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 47 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா 34 ரன்களுடனும் சுப்மன் கில் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
13:44 November 15
நியுசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி பேட்டிங் ஆடி வருகிறது
மும்பை: 13வது ஐசிசி உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டி நியூசிலாந்து - இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.