ETV Bharat / sports

புதிய ஜெர்சியுடன் இந்தியா; டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்! - CWC19

பர்மிங்ஹம்: உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

புதிய ஜெர்சி
author img

By

Published : Jun 30, 2019, 3:10 PM IST

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியைப் பொறுத்தவரையில், விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில், காயமடைந்த ஜேசன் ராய் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளது ரசிகர்களால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி விவரம்:

இயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பெயர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆர்ச்சர், லியம் பிளன்கட், அடில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஷித் ஷர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா.

Intro:Body:

CWC19: England won the Toss and choose to bat

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.