ETV Bharat / sports

ஸ்டீவ் ஸ்மித்தை நெருங்கும் கோலி! #ICCTestRankings

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய அணியின் கேப்டன் கோலி நெருங்கியுள்ளார்.

Steve Smith v Kohli
author img

By

Published : Oct 15, 2019, 8:04 AM IST

புனேவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து 254 ரன்களை அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். 10 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அவர் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன் கோலி ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக கம்பேக் தந்தார். மறுமுனையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி சொதப்பினார். இதனால், ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் கோலியை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.

தற்போது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டி முடிந்த பிறகு ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அதேசமயம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி 254 ரன்கள் அடித்ததன் மூலம், இப்பட்டியலில் 20 புள்ளிகளைப் பெற்று தற்போது 936 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இதனால், முதலிடத்தில் இருக்கும் ஸ்மித்துக்கும் இவருக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம் என்பதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து மீண்டும் முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியல்:

  1. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 937 புள்ளிகள்
  2. விராட் கோலி (இந்தியா) - 936 புள்ளிகள்
  3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 878 புள்ளிகள்
  4. புஜாரா (இந்தியா) - 817 புள்ளிகள்
  5. ஹென்றி நிகோலஸ் (நியூசிலாந்து) - 749 புள்ளிகள்

Intro:Body:

 (17:14) 

Lahore, Oct 14 (IANS) Pakistan cricketer Mohammad Hafeez has slammed the national cricket board for the new model which has looked for an overhaul of developmental cricket in the nation. The 38-year-old criticised the board after a video of former Pakistan domestic cricketer Fazal Subhan driving a pick up van went viral on social media last week.

Subhan, speaking about his struggles, was posted on Twitter by a Pakistani journalist and drew widespread criticism from cricket fans, who questioned the Pakistan Cricket Board (PCB) over the new model.

Hafeez, who shared the video on Twitter, wrote: "So sad Really, Like him & (sic) Many others are suffering, New system will look after 200 players but 1000s of cricketers & management staff are unemployed because of this new model."

"I don't know who will take the responsibility of this unemployment of cricket fraternity, for all the victims," he added.

In the video, Subhan had said: "Yes, I drive this (pickup) for bhara (fare). This is seasonal work. Some days there is a lot of work, and sometimes there is nothing for 10 days."

"I worked so hard to play for Pakistan. During departmental cricket, we were drawing a salary of Rs 100,000 but since the departments have shut down we are down to Rs 30,000-Rs 35,000, which is not enough to survive," he added.

He said: "I am grateful that at least I have this job right now because of the way things are, who knows if I would even have this tomorrow. We have no choice; we have to do something for our children."

During his domestic career, Subhan played 40 first-class matches, scoring 2,301 runs at an average of 32.87. He also featured in 29 List A matches, scoring 659 runs.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.