ETV Bharat / sports

பிறந்த நாள் வாழ்த்துகள் 'வேகம்'  போல்ட்  ! - yorker

பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பு இதுவாகும்.

trent-boult-birthday-special
author img

By

Published : Jul 22, 2019, 7:59 PM IST

நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக சமீப காலமாக பேசப்படும் ஸ்விங் மன்னன் ட்ரெண்ட் போல்ட் தனது 30ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தனது பந்து வீச்சுத் திறமையால் அனைவராலும் பாராட்டை பெறும் போல்ட், இந்த பிறந்தநாளை சோகத்துடனே கொண்டாடவுள்ளார். காரணம் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவர்.

விராட் கோலியுடன் ட்ரெண்ட் போல்ட்
விராட் கோலியுடன் ட்ரெண்ட் போல்ட்

கடந்த உகலக்கோப்பையை போல் வெற்றியின் விளிம்பு வரை சென்ற நியூலிலாந்து அணி. இந்த வருடமும் கோப்பையை இழந்தது. ஆனால் அந்த அணியை பேட்டிங்கில் வில்லியம்சன் காப்பாற்றினாலும், பவுலிங்கில் அணியை எடுத்து சென்றவர் போல்ட்.

ட்ரெண்ட் அலெக்சாண்டர் போல்ட்
ட்ரெண்ட் அலெக்சாண்டர் போல்ட்

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இவர், செய்த சாதனைகள் ஏராளம், அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் 15 பந்துகளை மட்டும் வீசி 4 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் போல்ட்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் போல்ட்

இவரை எப்படிப்பட்ட மைதானத்தில் பந்து வீச சொன்னாலும், எதிர்த்து ஆடும் அணிக்கு நெருக்கடியை தருவார் என்பதில் சந்தேகமில்லை. பந்து வீச்சில் மட்டுமல்லாது தனது அபார பில்டிங் திறமையினாலும் உலக கிரிக்கெட் அரங்கில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்தவர்.

பந்து வீசும் போல்ட்
பந்து வீசும் போல்ட்

நியூசிலாந்து அணியின் மிகசிறந்த வேகப்பந்து வீச்சாளராக வளம் வரும் போல்ட், ஐபிஎல், பிக் பேஷ் லீக் என அனைத்து விதமான முன்னணி டி20 தொடர்களிலும் தனது பங்களிப்பை மிகச்சிறப்பாக செய்து வருவது மற்றொரு சாதனை. நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் உலகக்கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளரும் இவர் தான்.

ஹாட் ட்ரிக் எடுத்த மகிழ்ச்சியில் போல்ட்
ஹாட் ட்ரிக் எடுத்த மகிழ்ச்சியில் போல்ட்

இவர் ஹோம் ஆப் கிரிக்கெட் எனப்படும் நியூசிலாந்தின் பிரபலமான கிரிக்கெட் தொடரில் கேன் வில்லியம்சன், பிரேஸ்வெல் போன்றவர்களுடன் விளையாடி இப்போது உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம்வருகிறார்.

ஸ்விங் பர்கர் ஸ்பெசலிஸ்ட்
ஸ்விங் பர்கர் ஸ்பெசலிஸ்ட்

சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 175 போட்டிகளில் விளையாடியுள்ள போல்ட் 447 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது அந்த அணியின் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலியல் மூன்றாம் உள்ளார்.

ஸ்விங் மன்னன் போல்ட்
ஸ்விங் மன்னன் போல்ட்

கடந்த 2015, 2019ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து அணியின் அங்கமாக செயல்பட்டு அணியை பந்துவீச்சு மூலம் தனது அணியை இறுதி போட்டி வரை எடுத்து சென்ற பெருமைக்குரியவர் ட்ரெண்ட் அலெக்சாண்டர் போல்ட்.

Intro:Body:

Trent boult - Birthday special

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.