ETV Bharat / sports

மீண்டும் இலங்கை அணியில் மலிங்கா அண்ட் கோ! - இலங்கை கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Malinga
author img

By

Published : Oct 17, 2019, 11:10 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பாதுகாப்பு காரணம் கருதி இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, திசாரா பெரேரா, மேத்யூஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்று அசத்தியது.

தற்போது, இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் பங்கேற்கும் இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இப்பட்டியலில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்காமல் இருந்த இலங்கை அணியின் சீனியர் வீரர்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின்மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான பனுக்கா ராஜபக்சே, ஒஷாடா ஃபெர்னான்டோ ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 48 பந்துகளில் 77 ரன்களும் மூன்றாவது டி20 போட்டியில் ஃபெர்னான்டோ 48 பந்துகளில் 78 ரன்களும் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலிங்காவின் தலைமையிலான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் மிரட்டுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கை அணி வீரர்களின் விவரம்: லசித் மலிங்கா (கேப்டன்), குசால் பெரேரா, தனுஷ்க குனதிலக, அவிஷ்க ஃபெர்னான்டோ, நிரோஷன் திக்வேலா, துசன் ஷனகா, ஸ்நேகன் ஜெயசூர்யா, பனுக்கா ராஜபக்சே, ஒஷாடா ஃபெர்னான்டோ, ஹசராங்க, லக்ஷன் சந்தகன், நுவான் பிரதீப், லஹிரு குமாரா, இசுரு உடானா, குசன் ரஜிதா.

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 27ஆம் தேதி அடிலெயிட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

Intro:Body:

Colombo, Oct 17 (IANS) Sri Lanka on Thursday called many of their experienced players back into the 16-man squad led by Lasith Malinga after the side's 3-0 series victory in Pakistan.

After a young squad achieved a whitewash of Pakistan in the T20I series played as part of the return of international cricket to the country, Sri Lanka turned to many of their more seasoned campaigners for their three-match series in Australia.

Some of the best performances from the tour of Pakistan have been rewarded however, with Bhanuka Rajapaksa and Oshada Fernando retaining their spots after both made their debuts in Pakistan, an ICC statement said.

Rajapaksa earned headlines with a stunning 48-ball 77 which flattened Pakistan in the second T20I to secure a series victory. Fernando, on debut, then lit up the final match of the series with an unbeaten 78, also from 48 balls.

The squad also marks the return to captaincy for Malinga. The veteran had opted out of the Pakistan tour, and Dasun Shanaka captained the side in his stead. Other senior players who are returning to the squad after opting out of the last tour are Niroshan Dickwella, Kusal Perera and Kusal Mendis.

Only two players are missing from the squad that hosted New Zealand a little over a month ago - Akila Dananjaya and Lahiru Madashanka. Dananjaya was suspended after appearing against New Zealand pending remedial work on his bowling action, while Madashanka failed to impress during his appearance in the Pakistan series.

Sri Lanka will travel to Australia this weekend ahead of the three-match series beginning on October 27 in Adelaide.

Squad: Lasith Malinga (Captain), Kusal Perera, Kusal Mendis, Danushka Gunathilaka, Avishka Fernando, Niroshan Dickwella, Dasun Shanaka, Shehan Jayasuriya, Bhanuka Rajapaksa, Oshada Fernando, Wanindu Hasaranga, Lakshan Sandakan, Nuwan Pradeep, Lahiru Kumara, Isuru Udana, Kasun Rajitha.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.