ETV Bharat / sitara

ராஜஸ்தான் புறப்பட்டது வலிமை படக்குழு!

author img

By

Published : Jan 7, 2021, 2:28 PM IST

சென்னை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த வலிமை படக்குழுவினர் தற்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றனர்.

Valimai movie update
Valimai movie update

நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை எடுத்து வருகிறார் ஹெச்.வினோத்.

இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரித்து வருகிறார். இதில் அஜித்தின் போலீஸ் கதாபாத்திரம் உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கரோனா காரணமாக தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் மீண்டும் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது.

சென்னை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் தற்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக மொத்த படக்குழுவும் ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதையும் படிங்க: வெயிட்டிங்கையே வெறி ஏத்தும் கேஜிஎஃப் டீசர் நாளை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.