ETV Bharat / sitara

Vikram Vedha Remake: ஹிருத்திக் ரோஷன் கிளிம்ப்ஸ் வெளியீடு

author img

By

Published : Jan 9, 2022, 6:18 PM IST

Vikram Vedha Remake: ஹிருத்திக் ரோஷன் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் வேதா ரீமேக் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vikram Vedha Remake
Vikram Vedha Remake

Vikram Vedha Remake: தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'. 'புஷ்கர் - காயத்ரி இயக்கிய இப்படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழைத் தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

வெளியான முக்கிய அப்டேட்

இதில் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதியாக நடித்துவரும் ஹிருத்திக் ரோஷன் தனது ஆக்‌ஷன் காட்சிகளை அக்டோபர் மாதம் முடித்துவிட்டதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் நாளை (ஜனவரி 10) தனது 48ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு விக்ரம் வேதா ரீமேக்கில், ஹிருத்திக் ரோஷனின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஹிருத்திக் ரோஷனின் ரசிகர்கள் மிகவும் குஷியில் உள்ளனர்.

இதையும் படிங்க: Bigg Boss 5: இந்த வாரம் வெளியேறியது யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.