ETV Bharat / sitara

'விக்ரம் வேதா’ படத்துல நடிச்சாலும் நடிச்சேன்! - sukumar movies

’விக்ரம் வேதா’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியை வில்லன் கதாபாத்திரங்கள் தேடி வந்தம் வண்ணம் உள்ளன. தற்போது அவர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகிறார்.

Vijay sethupathi as vedha
author img

By

Published : Oct 29, 2019, 12:49 PM IST

‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லனாகிவிட்டார் விஜய் சேதுபதி. ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் பார்வையாளர்களை வில்லனையும் ரசிக்க வைக்கும், ‘ஜிகர்தண்டா’ சேது, ‘பாட்ஷா’ ஆண்டனி போன்ற வரிசையில் ஒன்றுதான் விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரம். அதன்பிறகு ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு எதிராக நடித்திருந்தார். தற்போது அவரை அடுத்தடுத்த வில்லன் கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகள் தேடி வருகின்றன.

Vijay sethupathi as vedha
Vijay sethupathi as vedha

பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கு ‘உப்பெனா’ எனும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுனின் 20ஆவது படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தை சுகுமார் இயக்கவுள்ளார். ஆர்யா, ஆர்யா 2 படங்களுக்குப் பிறகு அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக இது இருக்கப்போகிறது.

vjs in petta
vjs in petta

சுகுமார் சொன்ன கதை பிடித்துப்போன விஜய் சேதுபதி, இதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ராயலசீமா, நெல்லூர் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். மைத்ரி மூவில் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: 'காளியன்' ஆட்டம் ஆரம்பம் - வரலாற்று நாயகனாகும் பிருத்விராஜ்

Intro:Body:

vijay sethupathi as a villain for allu arjun

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.