ETV Bharat / sitara

'வளையம்' மோஷன் போஸ்டரை வெளியிட்ட அமலாபால்..! - அமலா பால்

மும்தாஜ் நடித்து வரும் புதிய படமான 'வளையம்' படத்தின் மோஷன் போஸ்டரை நடிகை அமலா பால் வெளியிட்டார்.

1
author img

By

Published : Mar 18, 2019, 11:49 PM IST

நடிகை மும்தாஜ் நடிப்பில் இகோர் இயக்கி வரும் படம் வளையம். இப்படத்தில் சரண்யா, பாக்கியராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கிறார். இப்படத்தை ஐ மூவிஸ் சார்பில் டேவிட் ராஜ் தயாரித்து வருகிறார். போஸ்டரை பார்க்கும்போது திகில் மூவி ஜானரில் தயாராகி வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டரை இன்று அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Beautiful & Talented Actress @Amala_ams
Wl release 
 #ValaiyamMotionPoster Today 18th 7pm 

#DirectorIgore 's #Valaiyam

*ring #BigbossFameMumtaz & #ActressSaranya

Produced by
@ImoviesO
@geemdavid 

@immancomposer musical

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.