ETV Bharat / sitara

மேட்ரிக்ஸுடன் பாகியை இணைத்த டைகர் ஷெராஃப் - நடிகர் கீனு ரீவ்ஸின் ஆக்ஷன் காட்சியை மீண்டும் உருவாக்குகிறார் டைகர் ஷெராஃப்

பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் என பல ஸ்டார்கள் ஆகிரமித்துக்கொண்ட நிலையில் தனது ஹேன்சம் ஸ்மைலிலும், சிக்ஸ் பேக்கிலும் மக்களை கட்டிப்போட்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கும் நபர் தான் டைகர் ஷெராஃப்.

Tiger Shroff recreates Keanu Reeves iconic action scene The Matrix in his baaghi

author img

By

Published : Dec 1, 2019, 6:46 PM IST

இந்தியில் 'ஹீரோபன்டி' திரைப்படத்தில் அறிமுகமாகி நடிப்பில் பெயரெடுத்து, 'பாகி', 'பாகி-2', 'வார்' என அடுதடுத்து சண்டை திரைப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகர்கள் பெயர் பட்டிலில் இடம் பிடித்தவர் நடிகர் டைகர் ஷெராஃப். இவர் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராஃபின் மகனாவார்.

தற்போது இவர் 'பாகி' திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் புதிய யுக்தியை கையாளப்போகிறாராம் டைகர். ஆதாகப்பட்டது ஹாலிவுட்டில் மாஸ் காட்டிய கல்ட் திரைப்படமான 'த மேட்ரிக்ஸ்' படத்தில் நடிகர் கீனு ரீவ்ஸின் ஹிட்டான சண்டைக் காட்சியை 'பாகி- 3' இல் மீண்டும் உருவாக்கப்போகிறாராம்.

தற்சமயம் 'பாகி-3'இன் படப்பிடிப்பு செர்பியாவில் நடந்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு வீடியோவில் டைகர் ஷெராஃப் மேட்ரிக்ஸின் ஸ்டன்டை பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பதை போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Tiger Shroff adds The Matrix twist to Baaghi third part action
பாகி-3

வீடியோவில் நீள ட்ரென்ச் கோட் அணிந்துக்கொண்டு கருப்புநிற பாட்டமுடன் கருப்பு சன் கிளாஸை டைகர் ஷெராஃப் அணிந்துள்ளவாறு காட்சியளிக்கிறார். 'த மேட்ரிக்ஸ்' படத்தின் அதே காட்சி கண்முன்னே வந்து போகுதா இல்லையா!

இதையும் படிங்க: ராத்திரி பன்னிரெண்டு மணிக்குத் தோன்றிய 'கைதி' இரண்டாம் பாகம் ஐடியா - 'தம்பி' விழாவில் கார்த்தி பேச்சு

Intro:Body:Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.