ETV Bharat / sitara

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் - #HBD நடிகர் அப்பாஸ்... - தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸ்க்கு இன்று(மே.21) பிறந்தநாள்.

abbas
நடிகர் அப்பாஸ்
author img

By

Published : May 21, 2021, 10:28 AM IST

Updated : May 21, 2021, 12:28 PM IST

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். இவரது இயற்பெயர் மிஸ்ரா அப்பாஸ் அலி. இவர், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கடந்த 90களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. அப்போது இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும், சாக்லேட் பாயாகவும் இருந்தார். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். காலப்போக்கில் படவாய்ப்பு குறையவே விளம்பரங்கள், சீரியல்கள் நடித்தார்.

தற்போது தனது மனைவி, குழந்தைகளுடன் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். என்னாவாக இருந்தாலும், அவர் எப்போதும் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் தான்.

இதையும் படிங்க: #HBD சூப்பர் சிங்கர் புகழ் - மா கா பா ஆனந்த்

Last Updated : May 21, 2021, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.